பக்கம்:விஷக்கோப்பை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

67


சி. பி. சிற்றரசு 67 ‘' எத்தனையோ பேர்கள் அவரது உரையாடலைக் கேட்டு உயர்நிலை அடைந்திருந்தும், அதைச்சற்றும் பாராட்டாமல் இவருக்குக் கொலைத் தண்டனையை விதித்துத் தீராப் பழியைத் தேடிக்கொண்ட சிறியோர்” என செளுபோன் என்ற அவரது நண்பன் கண்ணிர் மல்கினன். - > ' எந்த நாடும் பெற முடியாத ஏந்தல நாம் பெற்ருேம். எனினும் இழந்து விட்டோம். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் நாம் வருந்தி உழைத் தாலும் பெறமுடியாத ஓர் அருமையான நண்பனை நம் கண் மு ன் பா. க வே சாகடிக்கிருேம். நாம் சாக்ரடீசைக் கொல்லவில்லை. நீதியையும் நேர்மை யையும் நிர்துள்ளியாக்கி நாட்டின் பொதுச் சொத்தான சாக்ரடீசின் த த் து வ த் ைத ச் சாகடிக்கிருேம். உண்மையை நாடு கடத்துகிருேம். உலகப் பொது வி தி ைய உதாசீனம் செய்கிருேம். தக்கோரே திரும்பிப்பார்க்காமல் ஒடுங்கள். மிக்கோரே! மாண்டு போங்கள், என்று துணிந்து சொல்லிவிட்டோம். நமது கண்ணிர் வெள்ளத்தாலும் கால வெள்ளத்தா லும் துடைக்க முடியாத கறை', என்று அவனது அருமை நண்பன் பிளாட்டோ மனம் கசிந்துருகி வாழ்க்கையையே வெறுத்துவிட்டான். ஆல்ை பல தோழர்கள் அந்த முப்பது நாட் களில் வந்து பார்த்த வண்ணமிருந்தனர். காணச் சென்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக நினைத்துச் சென்றனர். அதாவது இன்று நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/72&oldid=1331455" இலிருந்து மீள்விக்கப்பட்டது