பக்கம்:விஷக்கோப்பை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

விஷக்கோப்பை


70. விஷக்கோப்பை

எழுந்த சாக்ரடீஸ் சாக்ரடீஸ் : இவ்வளவு இருட்டில் ஏன் வந்தாய்? கிரிடோ : (மெளனம்) . சா : இப்போது என்ன நேரமிருக்கும்? கி.: பொழுது புலரும் நேரம். சா : இவ்வளவு சிக்கிரமாகச் சிறைக்காப்போன் உன்னே அனுப்பியதற்காக வியப்படைகிறேன். கி. அவன் எனக்கு நன்ருகத் தெரிந்தவன். அவ னுக்குப் பல உதவிகள் செய்திருக்கின்றேன். சா : நெடு நேரமாகக் கா த் து க் கொண்டிருக் கின்ருயா? - கி இல்லே, கொஞ்ச நேரமாக, சா : அப்படியால்ை ஏன் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கின்ருய்? ஏன் எ ன் னே எழுப்பக் கூடாது? கி: உண்மைதான். நான் கொண்ட வருத்தத்தின் காரணமாக எனக்குத் தூக்கம் வரவில்லை. ஆனல் தாங்கள் ஆனந்தமாகத் தூங்குகின்றீர்கள். உங்க ளுடைய இந்த அருமையான தூக்கத்தைக் கலைக்கக் கூடாது என்று விரும்பினேன். உங்கள் வாழ்நாள் முழுதுமே நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்பதை நான் பல முறை பார்த்திருக்கின்றேன். ஆனல், நீங்கள் இன்று கொண்டிருக்கின்ற மகிழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/75&oldid=1331458" இலிருந்து மீள்விக்கப்பட்டது