பக்கம்:விஷக்கோப்பை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

விஷக்கோப்பை


82 விஷக்கோப்பை

ஏழை என்ற பரிதாபத்தாலோ, எப்படியோ பயந்து இங்கே வந்து ஒளிந்துகொண்டவனே நாம் ஏன் காட்டிக்கொடுக்க வேண்டுமென்ற அ னு தா ப த் தாலோ, அல்லது இரு நாடுகளுக்கும் ஏதாவது சிறிய பகையிலிருந்து, இதன் மூலம் பகை மு டி த் து க் கொள்ளலாம் எ ன் ற சூழ்நிலையாலோ, ந ா ன் சரணடைந்த நாடு என்னே அனுப்ப மறுத்தால், இரு நாடுகளுக்கும் போர் மூளும். அந்தப் போரில் எவ் வளவு வீரர்கள் மடிவார்கள். வீரர்களைப் பிரிந்த தாய்மார்கள், மனைவிகள், ம. க் கள் சி ந் து ம் க வண் ணி ரு க் கு நான் காரணமாக வேண்டுமா? என்பதை எண்ணிப்பாருங்கள். தெருவில் விழுந்து கிடக்கும் பிணங்களின் சதையைத் தின்னும் காக்கை களுக்கும், கழுகுகளுக்கும், ஊளையிடும் நரிகளுக்கும் என் அறியாமையளித்த விருந்தாயிருக்கலாம். ஆனால், அந்த நகரமே பாழ்பட்டு, அந்தகாரத்தில் மூழ்கி மக்கள் கோவெனக் கதறும் கூக்குரலுக்கு என்னுடைய ஒரே உயிர் இசைபாடுமானல், அதைவிடக் கேவலம் என்ன இருக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். யாருமே என்னைக் கண்டுகொள்ளவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஒரு சமயம் சட்டங்களே என்னே அடையாளங் கண்டுகொண்டு வழிமறித்து, “ சாக்ரடீஸ்! நில். எங்கே கோழை போல் ஓடுகிருய். நீ பிறப்பதற்கு முன்னல் உன் தாய் தந்தையர்கள் எங்கள் முன்னுல்தான் அ வர்கள் மண்வினையைச் செய்துகொண்டார்கள். பிறகு நீ பிறந்தாய். உன்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/87&oldid=1331470" இலிருந்து மீள்விக்கப்பட்டது