பக்கம்:விஷக்கோப்பை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

85


இ. பி. சிற்றரசு 85 தண்டனை என்றவுடன் யாருக்கும் தெரியாமல் சந்து களிலே விழுந்துஒடுகிருன் என்று கேட்குமே அதுதான் அவமானம் அதற்கென்னபதில்? சொல்லும் நண்பரே! கிரிடோ : இங்கே நீங்கள் அந்தக் கெதிக்கு ஆளானலும் வெளியூர்களிலே உங்களுக்கு அந்த நிலை இருக்காது. - சாக் எப்படிச் சொல்ல முடியும். கொஞ்ச நாள் என் வருகை அவர்களுக்குக் களிப்பூட்டலாம். எதேைல, மரண தண்டனையடையும் அளவுக்கு என்ன தீங்கு இந்த முதியவன் செய்தான். அழகாகவும் ஆணித்தரமாகவும் வாதிட்டானமே நீதிமன்றத்தில் அப்படி இருந்தும் மரண தண்டனையளித்துவிட்டார் களே கொடியவர்கள் என்று மனிதருக்குள்ள சராசரி இறக்க சிந்தையால் பேசுவார்கள். கிரிடோ : அப்படி பேசுவது நல்லதுதானே. பேசட்டுமே. - சாக் கொஞ்ச நாள் வரையில் அப்படி பேசு வார்கள். பிறகு என்ன நடக்கும் தெரியுமா? கிரிடோ : என்ன நடக்கும். சாக் முதலில் என் மரணத்துக்கு அனுதாபம் தெரிவிப்பார்கள். பிறகு என் தண்டனைக்கு எ ன் ன காரணம் என்று கேட்பார்களல்லவா? கேட்டால் சொல்ல வேண்டியதுதானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/90&oldid=1331473" இலிருந்து மீள்விக்கப்பட்டது