பக்கம்:விஷக்கோப்பை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

விஷக்கோப்பை


32 விஷக்கோப்பை

இரண்டாவதாக:-உ ன் கல்விக்குக் காரணமா யிருந்தது நாங்கள். மூன்ருவதாக:-நீ எங்க ள் கட்டளையை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டிருந் தும் எங்களுக்கு அடங்காமலும் நாங்கள் இடும் கட்டளைகள் தவருனவை என தெளிவுபடும்படி விளக்காமல் இருக்கிருய். இந்தக் கட்டளைகளையெல்லாம் நாங்கள் உன்மீது முரட்டுத்தனமாகச் சுமத்தவில்லை. இ வ. ற் று க் கு அடங்கி நட, இல்லாவிட்டால் எங்கே தவறிவிட் டோம் என்பதை விளக்கமாக எடுத்துக்கூறு என்ருேம். ஆனல் நீ இவற்றில் ஒன்றையும் செய்யாமல் ஒடப் பார்க்கின்ருய். - நீ உன் விருப்பப்படி நடந்தால் இந்தக் குற்றச் சாட்டுகளுக்கெல்லாம் ஆளாக வேண்டி வரும். ஏன் தெரியுமா? மற்ற ஏதென்ஸானவிட நீதான் இங்கே நிலையாக இருந்திருக்கிருய், இராணுவ சேவையின் போது ஒரே ஒரு தடவை இந்துமஸ் நாட்டுக்கோ வேறு எ ங் கே ேயா போயிருக்கிருயே தவிர, விளையாட்டு வேடிக்கைப் பார்க்கக்கூட இந்த ஊரை விட்டு நீ வெளியே போனதில்லை. மற்ற நாடுகளையோ அவைகளின் சட்டங்களைப்பற்றியோ தெரிந்துக் கொள்ள வேண்டுமெனவும் நீ எண்ணியதில்லை. இதுவர்ை நாங்கள் உனக்குப் பிடித்திருந்தோம். நீயும் எங்கள் ஆட்சிக்குட்பட்டு நடந்தாய். இது நீ மகிழ்ச்சியோடு வாழ்ந்ததற்கு அடையாளந்தானே. விசாரணையின்போது நீ விரும்பி இருந்தால், நாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/97&oldid=1331480" இலிருந்து மீள்விக்கப்பட்டது