பக்கம்:வீடும் வெளியும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் క్షీవీ நல்லது செய்யக்கூடிய மற்ருெரு மாறுதல்-நீ கல்யா னம் செய்து கொள்ளவேண்டும்.’’ என்று உபதேசத்தி லும் ஈடுபட்டான் நடராஜன். அவன் மனசுக்குப் பிடித்த ஒரு பெண்ணைத் திரு மனம் செய்து கொண்டாகும். இரண்டு வருஷங்கள் ஆகின்றன. காதல் கல்யாணம் தான். அவள் ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிரு ஸ். அதுபோல் காந்தியும் நல்ல பெண்ணுதத் தேர்ந்து மணம் புரிந்துகொண்டு. இல்லற வாழ்வின் சுக அனுபவங்களைப்பெற வேண்டும்' என்று நண்பன் வற்புறுத்தின்ை. பார்க்கலாம் பார்க்கலாம், இப்போது உனது நல் லெண்ணத்துக்கும் அருமையான யோசனைகளுக்கும் நன்றி' என்று காந்தி கூறிச் சிரித்தான்.

இனிமேல் நாம் எப்போ சந்திக்கப் போகிருேமோ! அடுத்த தடவை நான் உன்னை இப்படித் தனிநபராகக் இன்க்கூடாது. மனைவி மக்களோடு கண்குளிரப் பார்க் கவே ஆசைப்படுவேன்' என்று சொல்லி விடைபெற்றுச் சென்ருன் நண்பன்.

29. அலைகள் காந்திமதிநாதன் கவனத்தில் எத்தனையோ விஷயங், கள் பதிந்தன. அவன் உள்ளத்தில் எத்தனை எத்த ஆனயேர் எண்ண அலைகள் விம்மிப் புரண்டு, வீழ்ந்து, வத்தின். புதிய புதிய அனுபவங்காேழ் பெறுவதற்குக் கால மும், இவன் சேர்ந்திருந்த சூழ்நிலையும் ஆனதுசிக்க : அவன் வித விதமான மனிதர்களைச் சந்தித்தான். பலப் பல இடங்களுக்கும் போனன் ரகம் ரகமான பேச்சுக் கள் அவன் கர்துகளில் விழுந்தன. எவ்வளவோ காட்சி களைக் கண்டன அவன் கண்கள். சுற்றுப்புறங்களும் வாழ்க்கை முறைகளும் புதி தினுசாய்மாறி வருவதாக அவின் உணர்ந்தான். o ". w