பக்கம்:வீடும் வெளியும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 வீடும் வெளியும் ஊரிலே ஏற்பட்டுள்ள அவச் சொல்லுக்கு இடமே வத்திருக்காது. ஊம்... அத்தை சொல்வாளே, விதி நாதன் . இத்துகிற பாட்டுக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று. அதைத் தான் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்!" என்ருள். அவள் செந்தில் நாயகத்தின் இளம் மனேவியையும், அவர் வீட்டின் பெருமை சரிந்து விட்டதையுமே குறிப் பிடுகிமுன் என்பதை அவன் புரிந்துகொண்டான். அந்தப் பேச்சை வளர்க்க மனம் இல்லாதவனுய், அது சரிதான்!” என்று இழுத்து 'உன் சேமலாபங்களைப் பேசுவோம். நீ குறை இல்லாமல் வசிக்க வசதிகள் இருக் கின்றதல்லவா? குழந்தைகள் நன்முக இருக்கிழுர்களா?” உயிரோடு இருந்திருந்தால்..எவ்வளவோ நல்லாயிருக்கும். என்று விசாரித்தான். குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்து, விளையாட்டுகள் காட்டி, சந்தோஷப்படுத்த முயற்சித்தான். குழந்தைகள் வெட்கமும் கூச்சமும் மிகுதியாகப் பெற்றிருந்தன. யாரோ அந்நியனை அவன் செயல்கள் அவற்றுக்கு உற்சாகம் தரவில்லை. பெரிய குழந்தை அழ ஆரம்பித்து விட்டது. அதைச் சமாதானம் செய் வதற்கு அன்னம் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. - ** பா நான் வாறேன். உன்னைத் திடீர்னு இரட்டிப்பு சந்தோஷம்' என்று காந்தி

  • அ, சந்தித்ததில் சொன்னன்.

'இப்படி ஒரு சந்தர்ப்பம் வராமல் போயிருந்தால், நாம் எங்கே சந்தித்திருக்கப் போருேம். உங்களைப் பாராமலே தான், அத்தை மாதிரி, நானும் சாக நேரிட் டிருக்கும். அவள் இதய வேதனையோடு பேசிள்ை. அவள் கண்களில் நீர் தேங்கியது. 1 யார் யாருக்கு எப்படி எப்படி என்று வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறதோ அதன்படி தான் வாழவேண் டும். வேறுவிதமாக வாழ முயன்ருலும் முடியா து 苏