பக்கம்:வீடும் வெளியும்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் அமைதியற்று, பல பல எண்ணி நின்முன் , அப்பொழுதுதான் அவனுக்கு இது திர்மானம் பிறந்தது. "மனசுக்குப் பிடிக்காத இடத்தில் இருந்துகொண்டு, உணர்வு குழம்பி, உள்ளம் குமைந்து, அமைதி இழந்து பொழுது போக்குவதைவிட, பல இடங்களுக்கும் போய் ஊர்க்கிப் பார்த்து, நாட்டு மக்களின் வாழ்வைப் புரிந்துகொள்வது நல்ல காரியம் ஆகும் இந்த எண் ணம் தோன்றியவுடன், அவன் புதிதாக ஞானம் பெற்றவன் போலான்ை. - சுந்தரத்திடம் தின் மனசைத் திறந்து காட்டமுடி யாது. இந்த ஊரைவிட்டு வெளியேறி, நாடோடி மாதிரிச் சுற்றப் போகிறேன் என்று சொன்னல் அவர் அங்கீகரிக்கவே மாட்டார். அவரிடம் நேரில் சொல்லிக் கொள்ளாமல் வெளியேறுவதே நல்லது' என்று அவன் முடிவு செய்தான். தனது முடிவை அறிவித்து, சுந்தத் துக்கு ஒரு கடிதம் எழுதி இவ்த்துவிட்டு இருளோடு இது ள்ாகி அந்த வீட்டை விட்டு வெளியேறினன் காந்திமதி நாதன். அவனிடம் சிறிதளவு பணம் இருந்தது. பஸ்ஸிலும். ரயிலிலும், காக இருக்கிறவரை, பிரயாணம்செய்யலாம்: அதன் பிறகு, நடந்து நடந்தே போகலாமே என்று. அவன் எண்ணினன். ஏன் போகக் கூடாது? நடந்து நடந்தே நாடு சுற்ற முடியாதா என்ன? காந்திஜீயின் உண்மையான சீடராக வாழ்ந்து காட்டும் விஞேயாஜீ. நடக்கவில்லையா?” என்று கேட்டுக்கொண்டது. அவன் LÖsäf fos 32. இதய ஒலி காலம் ஒடுகிறது. மக்களின் வாழ்க்கையில் ଧlis} சோதனைகளை வீசிய்வ்ாறே, கண்மூடித்தனமாக அது ஒடிக் கொண்டிருக்கிறது. 38。 ** மனிதர்கள் வாழ்வில் எதிர்ப்படும் தோ ல்விகளையும் வேதனைகளையும், வ்றட்சிகளையும், வெறுமைகளையும்,