பக்கம்:வீடும் வெளியும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器翰 வீடும் வெளியும் அருமையாகச் சொல்லியிருக்கிருர், தெரியுமா? ஒரு தலைவர் பிரசங்கத்திலே குறிப்பிட்டார்: உண்மையான தேச பக்தன் எல்லாவிதமான துன்ப துயரங்களையும். பொறுமையோடு சகித்துக் கொள்ள வேண்டும். தன் வீடு, குடும்பம், மனைவி மக்களே மறக்கவும், இழந்து விடவும் தயாராக இருக்க வேண்டும். தனது நலன்களைத் தியாகம் செய்ய முன் வரவேண்டும். அவசியம் ஏற்பட்டால், தனது உயிரைக் கொடுத்தும் நாட்டுப் பணியை நிறைவேற்ற வேண்டும். இப்படி விவேகா சைத்தர் சொல்கிருர்'என்று நாதன் அறிவிப்பார். தன்ன கங்காரத்துடன் அல்ல. இதய பூர்வமான ஈடு பாட்டுடன், திடமான மன உறுதியுடன் தான். ஒரு பொதுக் கூட்டம் சம்பந்தமாகத்தான் அப் பொழுது நாதன் போய்க் கொண்டிருந்தார். கவிராயர் சொக்கை:ாவைக் கண்டதும் கூப்பிட்டார். என்னு அண்ணுச்சி, வரவர உங்களைக் காண்பது கார்த்தின்கின் பிறையைக் கண்டு பிடிப்பது மாதிரி ஆகிவிட்டதே: உங்களே எங்கே எல்லாம் தேடுவது?’ என்ருர், கநான் இல்லாத இடத்தில் எல்லாம் தேடினி ராக்கும்? இருக்கிற இடத்தின் பார்த்தால்தான் கண்டிருப் ரே!” என்று கவி திமாஷாகக் குறிப்பிட்டார். என்ன ・各5s* விஷயம் ஏன் தேடினீர்; என்று நான் எப்படி நினைக்க முடியும்? உங்களுக்கு. இப்போ பெரிய இடங்களில்கூட வரவேற்பு கிடைக்குது. போல் தெரியுது!’ என்று தொண்டர் குறிப்பிட்டார். 'நீங்கள் மேடை முதலாளி வீட்டில் இருப்பீர்கள் சொக்கையா பெருமையாகத் தலையாட்டிக் கொண் டார். கவிராயருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு!” என்று கூறிப் புன்னகை புரிந்தார். சமறியல் பற்றி நிறையப் பாட்டுக்கள் இயற்றியிருக் கிறீர்களா? பெரிய பொதுக் கூட்டம் நடை பெற இருக்குது. அதில் பாட வேண்டும். விசேஷமாக ஏதாவது பாட்டுக்களும்...'