பக்கம்:வீடும் வெளியும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆堡 வீடும் வெளியும் "நீ இப்படித் திடீர் முடிவுக்கு வந்ததற்காக, என்ருவது ஒரு நாள் வருத்தப்படமாட்டாயே?’ என்று சோமசுந்தரம் கேட்டார். அப்போதுதான் அவன் தன் கருத்தை வெளியிட்டான். அவர் அவனே முதுகில் தட்டிக்கொடுத்தார். "பேஷ்! எவன் தான் கொண்ட தீர்மானத்து காக, நெஞ்சுறுதியோடு, பெற்ருேரை எதிர்த்து, வீட்டை வீட்டு வெளியேறவும் தயாராகி விடுகிருனே, அவன் அபாரமான காரியங்களைச் செய்தே தீருவான் என்று தம்புகிறவன் நான். உன்னிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது வாழ்க’ என்று பாராட்டினர். புரபசர் சோமசுந்தரத்திடம் அவனுக்குத் தனி விதிப்பு உண்டு ஆகவே, அவருடைய பாராட்டு அவனுக்கு ஆனந்த தும் அதிகமான உற்சாகமும் ஊக்கமும் தந்தது.

  • உள் ளம் தேறிச் செய்வி ையில் இக்க பெருக உழைப் போமேல்

உள்ளம் உயமே டாகாதோ? பாறை பொடியாய்ப் போகாதோ?” என்ற, அவனுக்குப் பிடித்த அான கவிதையை அவன் அடிக்கடி முனகிக் கொள்வது வழக்கம். இவ் வித ஊக்கமும் உழைப்பும் எண்ணற்ற வர் அளிடம் மலர்ச்சி .ெ சற்றுள்ளபோது எந்த சக்தி எதிர் திற்கமுடியும்? எது தான் முட்டுக்கட்டை ோட இயலு ம? ஆகவே, நிச்சயமான வெற்றியில் அவனுக்கு தம்பிக்கை இருந்தது. அவன் விடுதலை இயக்கத் திட்டப்படி தீவிரமாகப் பணிபுரியலானுன், மறியல் நின்று விட்ட பிறகு, அவனு மற்றவர்களோடு சேர்ந்து கிராமம் கிராமமாகச் சென்று கதர் விற்பனை, மதுவிலக்குப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு முதலியவைகளில் ஈடுபட்டான். ஹரிஜனங்களேக் கோயிலுக்குள் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் அதிக உற்சாகமும் ஆர்வமும் காட்டிவந்தான். சமபந்தி போஜனம்' என்று ஏற்