பக்கம்:வீடும் வெளியும்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் தது. மக்கள் உள்ளத்திலே உணர்ச்சிக் கனலையும், ஆர்வத் தீயையும் மூட்டிவிட்டது. எங்கும் எல்லோரும் :றியலேப் பற்றியும், மக்களேச் செயலுக்குத் துண்டி விட்ட மகாத்மாவின் சக்தி பற்றியுமே பேசிஞர்கள். பிரசங்கத்துக்கும் உள ர் வ. லத் து க் கு ம் குறைவே கிடையாது. . திருதகளிலும் எல்லாம் சிறப்பாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன. வக்கீலும், டாக்டரும், பேராசிரியரும், வியாபாசியும், மாணவர்களும், சாதாரண மக்களும் புத்துணாவும் புதுவிழிப்பும் பெற்று. விதேசித் துணிககக் களேந்து தீயிட்டுப் பொசுக்கி விட்டு, ஜவுளிக்கடைகளின் முன்னே நின்று மறியல் செய்யவும், கதேசியத்தின் சிறப்புக் குறித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவும் முன் வந்த பெருமையைத் திருநகரும் கண்டு அனுபவித்தது. அன் ஆ. முக்கியமான நான். நகரின் பிரபல வக்கீல் மகாதேவனின் மனைவியும், டாக்டர் கிருஷ்ணனின் மனைவியும் மற்றும் பல மங்கை வரும் மறியலில் ஈடுபடும் புனித தினம் அது. நகரத்தின் பெரும் பணக்காரரான செந்தில் நாயகத்தின் பெரிய ஜவுளிக்கடை முன்தான் அவர்கள் மறியல் புரிகிருர்கள். கடைவீதியில் வேடிக்கை பார்க்கும் கும்பல்கூடி தின்றது. கொடி உயர்த்தி, கோஷம் செய்து, ஊர்வலம் வந்த தாய்மார்கள் கடைகள் முன்நின்று தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள். பெரிய ஜவுளிக் கட்ைகளுக்கு துணிமணிகள் வாங்க அந்தவர்களில் பலர் திரும்பிச் சென்ருர்கள். சிலர் தடைக்குள் போய் வியாபாரம் செய்வதில் முனைப்பாக இருந்தார்கள். . செல்வர் செத்தில்நாயகத்தின் முகத்தில் கடுகடுப்பு கொலு விருந்தது. "வேலேயற்றவர்கள்! இப்படி விளுக் தின்று கத்திக்கொண்டிருப்பதிலை சுயராச்சியம் வந்து விடப் போகிறது?’ என்று. வாடிக்கைக்காரர் ஒருவரிடம் முனகினர். இவர்களுக்கு விருப்பம் இல்லையென்ருல்