பக்கம்:வீடும் வெளியும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德6 வீடும் வெளியும் முழுவதும் நெஞ்சில் கனல் எழுப்பும் மல்லிகை மணமும், வாசனைத் தைலத்தின் சுகந்தமும் கவிழ்ந்து கிடந்தன. அவன் விழிகள் பக்கத்துப் படுக்கையில் சந்திர வசீகர நிலையில் படுத்துக் கிடப்பதைக் கண்டன. அந்தப் படுக்கை ஆரம்பத்தில் இருந்த இடத்தில் அல்லாது அவன் விரிப்போடு ஒட்டிக் கிடக்கும்படி பின்னர் இழுத்துப் போடப்பட்டிருந்ததும் அவனுக்கு விளங்கியது. அந்தப் பெண்ணின் வளைக்கரம்தான் அவன் உடல்மீது கட்டிருக்க வேண்டும்; அதஞல்தான் தி டு க் கி ட் டு விதிக்க நேர்ந்தது என்றும் அவனுக்குப் புரிந்தது. அவள் துரங்குவது போல கண்ணை மூடிக் கொண்டு தான் கிடந்தாள். எனினும், அவள் உறங்கவில்லை என்று அவன் உணர்வுக்குப் பட்டது. அவள் இதழ்கள் நெளிந்து பின் சிரிப்பைச் சித்தரித்திருந்தன. காந்திக்கு இந்நிலை புதியது. திகைப்புத் தருவது கட்டுமல்ல. அதிர்ச்சியும் அளிக்கக் கூடிய அனுபவம். அவன் நெஞ்சு திக் திக்கென அடித்துக் கொண்டது. அவன் உடவில் பதிற்றம் கண்டது. சோமு அந்த றையில் தாங்குகிறது என்று ஆராய்ந்தன கண்கள். டில் மீதும் இல்லை. அவன் எங்கே படுத்துக் கி. ப்பான்? காந்தி எழுத்து உட்கார்ந்து, சோமு என்று - o கூப்பிட்டான். نہ ہی

பதில் வரவில்லை. பக்கத்துப் படுக்கையில் கிளுக்கு திரிப்பு வெடித்தது. மை பூசப் பெற்ற கரிய ப்ெரிய கண்கள் அவனை மயக்க முயலும் விஷ வண்டுகள் போல் மொய்த்தன. சோமு’ என்று மறுபடியும், உரக்கக் கூப்பிட்டான் அவன். அவர் இல்லை. லாரியிலே போக வேண்டியிருக்கு என்று அப்பவே போயிட்டாரே!' என்று செல்லக் குரலில் அன்பொழுகப் பேசிளுள் மங்கை.