பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

5



வீரத் தலைவர் பூலித்தேவர் 5 அங்காளில் பாஞ்சைப்பதிக் கட்டபொம்முவும், கெற்கட்டுஞ்செவ்வல் பூலித்தேவருமே ஆர்க்காட்டு நவாபுவுக்கும் அவர் பெயரைச் சொல்லி நாட்டில் பீரங்கி வேட்டையாடத் துணிந்த வெள்ளேயருக்கும் கண்களை உறுத்தும் கருவேலமுட்களாய்த் தோன் றினர் 'ஆல்ை, இவ்விருவருள்ளும் கட்டபொம்மு வைச் சிறந்த வீரர் என்று கூறுவதற்கு இல்லே. மாருகப் பூலித்தேவர் தலைசிறந்த அரசியல் சாணக் கியராயும் நிகரற்ற போர் வன்மை படைத்த மறவர் சிங்கமாயும் திகழ்ந்தார்.” வீரத்தலேவர் பூலித்தேவரின் பேரறிவையும் பேராற்றலையும் பிரிட்டிஷ் பேரரசின்பர்ல் பத்தி கொண்டிருந்த வரலாற்று ஆசிரியர்களே வியந்து போற் றியிருக் கி ரு ர் க ள். எடுத்துக்காட்டாகப் பாஞ்சாலங்குறிச்சிச் சண்டைகள் உட்படத் திரு நெல்வேலிச் சீமைச் சரித்திரத்தை வரைந்துள்ள எட்டையபுரத்தார் ஒருவரின் கருத்து ைர ஈண்டு கருதற்குரியது. அவர் கூறுவதாவது " நாம் பிரஸ்தாபிக்கும் சமயத்தில் நெற்கட்டுஞ் செவ்வல் பாளையப்பட்டு க்கு அதிபரான பூலித் தேவர் அஞ்சாக நெஞ்சம் படைத்தவர். இராணுவ முறையில் கைதேர்ந்தவர்களும் மெச்சும்படியான யுத்தப் பயிற்சியின் துண்ணறிவையும், சைனியங் களின் கிதானங்களைக் குறிப்பினுல் அளவிடும் சத்தி யையும், சைனியங்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் வாக்கு வல்லமையையும், ஒரே நாளில் நாற்பது. ஐம்பது மைல்கள் தாம் யுத்தத் தளவாடங்கள்