பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

7



வீரத் தலைவர் பூலித்தேவர் .7 தாக்கிக் கை ப் பற்றியது. இந்த அதிர்ச்சியில் திருவாங்கூர் மன்னர் வசம் இருந்த களக்காட்டுக் கோட்டை, காப்பாரற்றுப் போயிற்று. பிற சிறு சிறு பாளையப்பட்டுக்களும் கைகட்டிக் கப்பம் கட்ட விழைந் தன. இதற்குள், திருச்சிக்கு ஆபத்து ! திரும்புக! என்ற கும்பினிக் கட்டளை பட்டாளத் திற்குக் கிடைத்தது. இச்செய்தி காட்டுத்தியெனச் சீமையெங்கும் பரவியது. பாளையக்காரர்களுக்கும் குளிர் விட்டுப் போயிற்று. கும்பினிப் பட்டாளம் பாஞ்சாலங்குறிச்சியின் 'ஜாமீன் ஆட்களே அழைத்துக்கொண்டு திரும் பியது. ஆனுல், திருச்சிக்குப் பட்டாளம் திரும்பு முன் அண்மையில் உள்ள நெற்கட்டுஞ்செவ்வல் பூலித்தேவரை அடக்க வேண்டும், என்று ஆர்க் காட்டு நவாபுவின் உடன் பிறந்தானகிய மாபூஸ்கான் மன்ருடிக் கேட்டுக்கொண்டான். கர்னல் துரை, "அப்படியே ஆகட்டும் ' என்று பூலித்தேவர் கோட் டையைப் பலமாக முற்றுகையிட்டார். கடந்தது என்ன? மாவீரர் பூலித்தேவரின் காந்தக் கண் பார்வை கர்னலின் இருமொழியாளன் (துபாஷ்) மீது பாய்ந்தது. துபாஷ் உண்மையைக் கக்கி விட்டான். அகன் பயனகப் பூலித்தேவருக்குக் கர்னலிடம் போதிய பீரங்கிப் படை இல்லை என்ற இரகசியம் விளங்கியது. மாற்ருன் வலியறிந்து மறவர் பெருந்தகை கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையில்லை! முற்றுகை முற்றட்டும்! என்று முழங்கினர். கர்னல் கதி கலங்கிப் போனன். ரூபாய் இருபதிகிைரம்அவ்வளவுதான்-திரும்பிப் பார்க்காமல் போய்விடு