பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

வீரத் தலைவர் பூலித்தேவர்



ić வீரத் தலைவர் பூலித்தேவர் எண்ணங்தான்! ஆனல், பூலித்தேவரா இசைபவர்! அவர் தம் அரசியல் தந்திரங்களே நன்கு பயன்படுத்த கினே த் தார் ; கொஞ்சம் பொறுங்கள்! இதோ பார்க்கலாம்!” என இப்படியே மாயமொழிகள் கூறி வந்தார். எதிரிகளுக்குத் தம்மைப் பகைவராகப் பறை சாற்றிக்கொள்ளாமலே காரியத்தை வெற்றி யாக முடிக்கவேண்டும் என்பதே எப்போதும் பூலித் தேவரிடம் காணப்பட்ட போக்கு. அவர் இப்படியே இப்போதும் நடந்துகொண்டார்; மேலும், தம் ஆட்களைச் சிவில்லிபுத்துருக்கு அனுப்பிக் கும்பினி யின் செயல்களைக் கூர்ந்து கவனிக்கச் செய்தார். எவ்வாருே அவர்களுள் ஐந்து மறவர்களைக் கண்டு பிடித்துக் கான் சாகிபு பீரங்கி வாயில் வைத்துச் கட்டுத்தீர்த்தான். இதை அறிந்த பூலித்தேவருக்குச் சினம் பொங்கியது. ஏற்கெனவே சினமுற்றிருந்த வயப்புலியின் வாலே உருவிவிட்டதுபோல ஆயிற்று. பூ லித் தேவர், காரியத்தைத் தந்திரமாக முடிக்க வேண்டும், எனக்கருதி, மாபூஸ்கானத் தம் உறை விடமாகிய கெற்கட்டுஞ்செவ்வல் கோட்டையிலேயே தங்கச் செய்தார். இது வாயிலாக மாபூஸ்கானேக் கோட்டை'விடாமல் இருக்கலாம் அல்லவா? மேலும், அவன் தம் கோட்டைக்குள் இருப்பதால் கும்பினிப் படையும் க லா ட் ப ைடயும் தம்மைத் தாக்கத் தயங்கும் அல்லவா ? இங்கிலேயில் பாளையங்கோட்டையைக் கைப்பற் றுவது தனக்குப்பெரும்பலம்தரும் என்று கருதின்ை மாபூஸ்கான் ; அவ்வாறே பாளையங்கோட்டையைப் பலமாகத் தாக்கினன். பூலித்தேவர் துணேயோடு