பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

23



வீரத் தலைவர் பூலித்தேவர் 23 தியாக உணர்ச்சியும் வியத்தற்குரியன. ஒரு மாதக் கடும்போருக்குப்பின் வாசுதேவ நல்லூர்க் கோட்டையை 1759-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 4-ஆம் தேதி முற்றுகையிட்டான்."கான்சாகிபு மிகப் பெரிய படையோடு. அந்தக் கோட்டை மேற்குமலைத் தொடருக்கு மூன்று மைல் துரத்தில் உள்ளது. மண்கோட்டைதான் எனினும், காட்டாணும் மலே யானும் படைத்த மாபெருங்கோட்டை அது. பூலித் தேவருக்கு உரிய மிக்க பலம் பொருந்திய கோட்டை களுள் வாசுதேவ நல்லுரர்க கோட்டையும் ஒன்று. அந்தக் கோட்டையைப் பற்றிய அழகியதொரு வருணனை பின் வருவது:" இந்தக் கோட்டை அகலத்திலும் நீளத்திலும் முறையே 300 கெஜமும் 650 கெஜமும் கொண்ட ஒரு சிறந்த மண் கோட்டை. இதன் நான்கு மதில் களும் மண்ணினலேயே செங்கற்களைக்காட்டிலும் பலமாகவும் உயரமாகவும் எழுப்பப்பட்ட சுவர்க ளால் அமைக்கப்பட்டும், இதன் ஒவ்வொரு முக்கிலும் மூலையொன்றுக்கு ஒவ்வொரு கோபுரம் போன்ற ஒவ்வொரு கொக்களமும், அவைகளில் ஒன்றுக் கொன்றின் இடையே சம சதுரங்களுக்குள்ளாகச் சிறிய வேட்டை ஒழிகள் போன்ற மறைவுள்ள கில்ே மாடங்கள் அமைக்கப்பட்டும், வெளியிடங்களே அவற்றிலிருந்து தெரியாமல் பார்ப்பதற்கு வட்ட மான சின்னஞ்சிறிய துவாரங்கள் அமைக்கப்இட் டும், ஒவ்வொரு கொத்தளமும் தனித்தனியான பாதுகாப்புச் சுவரால் அமைக்கப்பட்டும், உட்பிரா காரங்கள் கோட்டைச் சுவரை ஒத்த பாதுகாப்புச்