பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

31



படுவது போன்ற வெட்க உணர்ச்சியையும் வேதனை நினைவையும் பெறத்தான் செய்கின்றது ! ஆயினும், கான் சாகிபு மட்டும் என்ன வாழ்க் தான்! எந்தக் கும்பினி அதிகாரிகளுக்காக அவன் அல்லும் பகலும் பாடு பட்டானே, எந்த அங்கிய ஆட்சியை மகிழ்விக்கத் தமிழகத்தின் சுதந்தா வீரர் களைச் சுட்டுச் சாம்பலாக்கினனே, அந்த அங்கிய ஆட்சிக்குத் துணே புரிந்த ஆர்க்காட்டு நவாபுவே திண்டுக்கல் செல்லும் பாதையில் ஒரு மாமரத்தில் கோரமான முறையில் 1764-ஆம் ஆண்டு, அக்டோ பர் மாதம், 15-ஆம் நாள் அவனேத் தாக்கிலிட்டுக் கொன்ருன்." அவன் உடல் கண்ட துண்டமாக வெட்டப்பட்டு வெள்ளைக் கொடுங்கோலர்களால் நாடெங்கும் நகர்களெங்கும் மக்கள் கண்டு நடுங்கக் காட்சிப் பொருளாகக் கூரிய கம்பங்களில் குத்தி 60%) i 5 i JL i L-L-gij. கான்சாகிபு கொல்லப்பட்டான். அவன் இறக் ததற்காக ஆர்க்காட்டு நவாபு ஆனந்தப்பட்டார். ஆங்கிலேயரோ, அவனேப் பிணமாக்கியதைவிடக் கைதியாகக் கூண்டில் அடைத்து உயிரோ டு வாட்டாமற்போனேமே!’ என்று எண்ணினர். மக்களோ, கம்மந்தான் சாவிற்காக ஒரு துளிக் கண்ணிரும் சிந்தவில்லை. சென்னை அரசாங்கத்திற்குக் கான் சாகிபு எழு திய கடிதங்கள் அவன்பால் பூலித்தேவர் கோட்டை கள் சிக்கியதைத் தெரிவிப்பினும், சில ஆண்டுகளில் மீண்டும் தன்னுட்டு மறவர்களுக்குப் புத்துணர்வு