பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

வீரத் தலைவர் பூலித்தேவர்




அளித்து வீரத்தலேவர் பூலித்தேவர் வெள்ளேயரை எதிர்த்துக் கடும்போர்- இறுதிப்போர் - புரி ங் த செய்தியைத் திருநெல்வேலிக் கெசட்டுத் தெரிவிக் கிறது." கான் சாகிபு கொலேயுண்ட மூன்று ஆண்டு கட்குப் பின், 1767-ஆம் ஆண்டு நடைபெற்ற அவ் வீரப்போர் பற்றிய விவரங்களே அந்நூலில் உள்ள ஆங்கில வாசகத்தை அ ப் படியே தமிழாக்கிக் காண்டோம் : 'வாசுதேவநல்லூர், மேற்கு மலேத் தொடரின் அடிவாரத்தில் நிலவளமும் ர்ேவளமும் நிறைந்த வயல்கள் சூழ அமைந்துள்ள அழகிய நகரம்.......... ஆரம்ப காட்களில் இந்த நகரம் நெற்கட்டுஞ்செவ் வல் தலைவருக்கே உரியதாயிருந்தது. 1760-ஆம் ஆண்டில் கான் சாகிபு இக்நகரையும் கோட்டையை யும் கைப்பற்ற முயன்ருன்; ஆல்ை, பலமாக முறி யடிக்கப்பட்டான். இதையடுத்து இந்நகரம் ஆர்க் காட்டு நவாபுவின் கைக்கு வந்தது. ஆல்ை, இது எப்படி நடைபெற்றது என்பதைக் காட்டக்கூடிய ஆதாரங்கள் புலப்படவில்லே. ஆல்ை, நவாபுவின் ஆளுகை சிறிது காலத்திற்கே இருந்தது. ஏனென் முல், 1766ஆம் ஆண்டில் மீண்டும் இந்த இடம் பழைய பாளையக்காரரின் உடைமையாய் இருப்ப தைப் பார்க்கிருேம். 1767-ஆம் ஆண்டில் இந்த ஊரையும் கோட்டையையும் கைப்பற்றக் கர்னல் காம்பெல் ஒரு பெ ரும்ப ைட யு ட ன் பலத்த முற்றுகையிட்டான். ஒரு வாரம் முழுவதும் 650 கெஜ மீளமும் 300 கெஜ அகலமும் உடைய கோட்டை இடைவிடாமல் குண்டுகளால் துளைக்கப்