பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு-க 1. இராபர்ட்டு ஓர்ம் எழுதிய நூலினின்றும் (நான்காம் பதிப்பு-1861) எடுக்கப்பட்ட குறிப்பு : பக்கம்-565. திருவாங்கூர் மன்னர் வடகரைப்பாளையக்கார ருக்கும் பூலித்தேவருக்கும் எதிராக ஒரு பெரும்படை திரட்டி, கான் சாகிபுவோடு ஒத்துழைப்பதற்கு இசைந்தார்......கான்சாகிபு நேராக வடகரையை நோக்கிப் படையெடுத்துச் சென்ருன். செங்கோட் டைக்கருகே அவன் சென்றதும் அவன் படைக்கு நிகரான ஒரு பெரும்படை அவனேடு சேர்ந்து கொண்டது. திருவாங்கூர் மன்னருக்குரிய படை யில் பத்தாயிரம் பேர் இருந்தனர். அநேகமாக, கடந்த சில நூற்ருண்டுகளில் இந்த நாட்டில் திரட் டப்பட்ட மிகப்பெரிய படை இது என்று சொல்ல லாம். வடகரையார் தம் காடுகளை ஒரு நாள் காத் துப் போர் புரிந்தனர். இதில் நூறு பேர் மாண்ட னர். இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். ஆல்ை, இரவு தமது கோட்டையை விட்டு வெளி யேறி நெற்கட்டுஞ்செவ்வல் பூலித்தேவரிடம் சரண் புகுந்தனர்.......... திருவாங்கூர்ப் படை கான் சாகிபு படையோடு தோளோடு தோள் சேர்த்து கின்றது. 1759-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 6-ஆம் தேதி பூலித்தேவரை அண்டியிருந்த பெருங்காடும் கோட்டையும் காக்கப்