பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

வீரத் தலைவர் பூலித்தேவர்



நாட்களில் முகாம்களைப் பலமாகத் தாக்கினர். இப் படி விட்டுவிட்டு அவர்கள் காக்கியதன் விளைவாகக் கோட்டையைத் தாக்குவதற்காகச் செய்யவேண்டிய ஏற்பாடுகள், வாசுதேவநல்லூரை முற்றுகையிட ஆரம்பித்து இருபது நாட்களாகியும் கூட டிசம்பர் 26-ஆம் தேதி வரையிலுங்கூடத் தாமதிக்கப்பட்டன. மதுரையிலிருந்து கான்சாகிபு கொண்டுவந்திருந்த 18 பவுண்டு பீரங்கி ஒன்றே சக்தி வாய்ந்தது. ஏனேய பீரங்கிகளெல்லாம் 6 பவுண்டும் அதற்குக் குறை வானவும் ஆகும். ஆனால், 18 பவுண்டு பீரங்கியைச் சுடுவதற்காகப் பயன்படுத்த ஆரம்பித்த ஒரே காளேக்குள் மிக அதிகமாகச் சுட்டது காரணமாக அது வெடித் து விட்டது. அப்படியே பீரங்கி மருந்தும் தீர்ந்துபோயிற்று ; த ற் காப்புக் காக ஒதுக்கப்பட்டது மட்டுமே இரு க் த து. ஆல்ை, கோட்டை உச்சியில் ஒரு சிறு பகுதி சுடப்பட்டு பழுதுபடுத்தப்பட்டது. கான்சாகிப் இந்த நிகழ்ச் சிக்கு மறுநாள் கோட்டையைத் தாக்கி அழிக்க உறுதிகொண்டான். இரு தரப்பிலும் பெரும்படை கள் ஒன்ருேடொன் று மோதுதற்குத் தயாராயிருந் தன. போர் தொடங்கியதும் பூலித்தேவர் தேர்ந் தெடுக்கப்பட்ட மூவாயிரம் ம ற வ ர் க ளு ட ன் இரவோடு இரவாக கெற்கட்டுஞ்செவ்வலிலிருந்து புறப்பட்டுக் காட்டிற்குள்ளிருந்து தி டீ .ெ ர ன க் கிளம்பி, கான் சாகிபுவின் முகாமின்மேல் பாய்ந்து காவலாளர்களே எ ல் லாம் துரத்தியடித்து, என் னென்ன நாசங்களே உண்டு ப ண் ண முடியுமோ அவ்வளவையும் உண்டுபண்ணினர். கான்சாகிபு