பக்கம்:வீரத் தலைவர் பூலித்தேவர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரத் தலைவர் பூலித்தேவர்

55



எங்கள் படைக்கு எல்லா வகையான பொருள்களும் தேவையாய் இருந்தன. அகன்பொருட்டு வெறுப் புற்றிருந்தவர்கள் எந்த நாளும் எந்த மணியும் கலகம் புரியக் காத்திருந்தார்கள். இதனுல் மேற்கொண்டு எந்த முயற்சியும் பூலித்தேவர் 5 க ச த் ைத ப் பொறுத்த வரையில் செய்யாமல், மதுரை நோக்கிப் புறப்படக் கர்னல் உறுதி கொண்டார். படை மே-20-இல் மதுரை சேர்ந்தது.”*

  • பீரங்கிகள் ஓடிவிட்ட டச்சுப் படையினரால் தரப் பட்டன. " ஹீரான் - 1755 - மே-14-இல் கும்பிணிக்கு எழுதிய கடிதம்; இராணுவ ஆலோசனைகள்-1755-மே-30.
  • படையெடுப்புப்பற்றி .ே ஜாசப் பு ஸ் மி த் தி ன் அறிக்கை. ஓர்ம் சுவடிகள்-இந்தியா - 111-பக். 610.

ஹீரான் இதே காளிட்ட தமது கடிதத்தில் மே-21 என்று கூறுகிரு.ர். -இராணுவ ஆலோசனைகள்-1755ஜூன்-4,