பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 i கதிர்முறுக்கியே விட்டாப் போலங்கே காலன்துரையுமே ஓடிவந்து மின்னலிடிகள் விழுந்தாற் போலங்கே மேக சஞ்சாரம் பொழிந்தாற்போல 27.20 முன்னேறிக் கும்பினிப் பட்டாள மங்கே சன்னல் பின்னல் வெடிதான்முழங்க புகைகள் மண்டி யெழும்பிடவே நேரம் பொழுதஸ்தமன மாகிடவே திகையுந் திசையுந் தெரியாமல்துரை திணிதீனி யென்ருன் கோட்டையின்மேல். கோட்டையுங் கைவச மாச்சுதொன்று சொல்லி குலவை யிட்டானே காலன்துரை. தாஷ்டிகன் கும்பினி லாட்டன் துரையங்கே கோட்டைக்குள் வந்தானே காலன்துரை. 27.30 காலன் துரையுமே ஓடிவந்தான் அரே கட்டபொம்மு நில்லுநில்லு மென்ருன். காலன்துரை வார கக்கிசத்தைக்கொண்டு காவல்காரன் மகன் வெள்ளையனும் கட்டமதிலே அணைவுவைத்துத் துரை காலனைக் குத்திமிலத்தி தின்ருன். சட்டமாய்க்காலன் துரையும் பட்டானென்று சாய்ந்து முறிந்ததே பட்டாளம் கிட்டயிருந்த குமரய்யா சின்னையா கில்லிலி என்று குலவையிட்டார் 274 Ö நெட்டை விட்டோடியே பட்டாளமங்கே நெருங்கிச் சேர்ந்ததே பெத்தரியில் கண்டாக்குத் துரையென்று ஒருவனப்போ கைகலந்து வெடிசுட்டானே கண்டத்தில் தைக்கப் புலிகுத்தி நாய்க்கரும் கண்டாக்குத் துரையைக் குத்திநின்ருன். கண்டாக் குத்துரை சுட்டதினலந்தக் காவல்காரன் மகன் வெள்ளையனும் கண்டத்தில் நேரேதான்குண்டு தைத்துடன் கைமேலே தானங்கே பாடாச்சு, 2750 காலன் துரையுமே அங்கேபட்டான். காவல்காரன் மகனிங்கே பட்டான்.