பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#02 6 妾 يتم بيبي ثم காலன் துரைபட்ட செய்திகண்டு அங்கே கலங்கிப் போகுதே பட்டாளம் எத்தனை சோஷர்கள் பாடாச்சு சுத்தவீரர்கள் மடிவாச்சு புத்தினி லீசல்போல் வந்த பட்டாளமும் பெத்தரிக் கப்பாலே தான் போச்சு பிரமன் விதியால் முடிவான கதை பின்னுரை செய்கிறேன் நல்லோரே * 7 #0 கருமுகில் போல் நிறமுடைய தம்பி காவல்காரன் மகன் வெள்ளையனும் காவல்காரன் மகன் பட்டகம்ரதாயக் கதையைச் சொல்கிறேன் நல்லோரே, சாவு கெடுதிகள் வந்ததென்று சாதிச் சாவல் குணங்கி விழுந்தாப்போல் மண்டிபோட்டுத் தானிருந்தானே அந்த வாகுள்ள வெள்ளேயத் தேவனுந்தான் கொண்டையில் பூவுங்குலையாமல் தம்பி குத்துக்கால் வைத்தங்கே சாய்ந்துநின்ருன் 2770 முழித்த முழிகள் விழித்தாப்போல் மேல் மீசை முறுக்கியே கிட்டாப்போல் பழிகள் மோசங்கள் வந்ததென்று அந்தப் பார்த்தீபன் மண்டி போட்டிருந்தான் கத்திவெடியும் பிடித்தாப் போல்பல்லே கடித்து தட்டை மடித்தாப்போல் செத்துஞ் சாகாதவன் போலேயங்கே சுத்த வீரன் சிங்காரமாய்த் தானிருந்தான் அப்போது கும்பினிப் பட்டாளமுந்தானுங் கிட்டவரவும் பயப்படுமே 2780 சிப்பாயி மார்களும் சேரத்திரண்டிவன் சேவுகத் தன்மையைப் பார்த்தார்கள். காவல்காரன் மகன் வெள்ளேயிருப்பதைக் கண்ணுலே பார்த்தங்கே ஏதுசொல்வார் பாவிப் பழிமோசம் செய்வாணிவ னென்று பட்டாளங் கிட்டேவரப் பயந்தார். அப்போது ஊமைத்துரை தானும்அங்கே அதிக கோபங்கொண்டோடி வந்து