பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

303 இப்படி வெள்ளையும் மோசம் போனுனென்று எடுத்து மார்போடே தாண்ணைத்தான். 27 90 கண்ணிர்த் ததும்பக் கதறி யழுதார் கட்டபொம் மேந்திரனிடத்தில் வந்தார். மண்ணுமுருக மலேயுருக அவர் வாய்விட்டலறி மனது நொந்தார். சீமைகள் பூமியிழந்தாலும் நமது தேச முழுவதுமிழந்தாலும் காமனைப் போலிந்த வெள்ளையத் தேவனைக் கண்ணுலே என்றைக்குக் காண்போமென்ருர். பாரமனைகளிடிந்தாலும் நமது பாஞ்சை நகரமழிந்தாலும் 2800 வீரசூரனிந்த வெள்ளையத் தேவனை வேட்டை யிலென்றைக்குக் காண்போமென்ருன் கத்திவெடிகளும் கட்டாரி யீட்டியும் கையிலெடுத்துப் பிடித்தக்கால் சுத்தவீரசூரன் வெள்ளையத் தேவனுஞ் சொல்லிச் சபதம் முடிப்பானே. உயிர்த்துணையானவன் பாதரு வெள்ளையன் யுத்தகளத்திலே தான் மடிந்தான். வயிற்றையும்பற்றி யெரியுதென்ருர் துரை மன்னவன் கட்டபொம்மு ராசதுரை 281 0 நட்புள்ள பாதரு வெள்ளையனைத்தானிங்கே எப்போது காணவே போரோமென்ருர், விற்பனமுள்ள சிவத்தையா முத்தையா வெள்ளையன் சாக மனது நொந்தார் சேவுகத்திலே சுத்த வீரனடா யெங்குந் தேடிக் கிடையாத சூரனடா காவல்காரன் மகன் தானிறந்தானென்று கம்பள மெல்லாங் கலங்கி நொந்தார். பொல்லாத சொப்பனங்கண்டு சொன்ன வீட்டுப் பெண்சாதி பிள்ளைகளோடி வந்து 28.30 கல்லுமரமு முருகிடவே அவள் கண்ணைப் பிசைந்துமே நொந்தழுதாள். இப்படிக் கம்பளத்தாரிடைந்தார் மன தெண்ணி விதிகளை நொந்து கொண்டார்.