பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 4 காடுகலைத் தங்கே வேட்டைகள் செய்ததுவும் > கைகலந்து சண்டை செய்ததுவும் கைகலந்து சண்டை செய்யயிலே அப்போ கந்தன் பகடை இறந்ததுவும் மெய்யாகச் செய்தி விளம்பிஞர்கள் வெகு விஸ்தார மாயுரை செய்தார்கள். கந்தன் பகடை மடிந்த சமாசாரங் கட்டபொம்முதுரை தான் கேட்டு 3 #3 (? சிந்தை கலங்கி மனது நொந்தார் அய்யோ சொந்தம் பாராட்டி வளர்த்தே னென்ருர், தன்னிமையாக வளர்த்தே னென்ருர் நல்ல சமர்த்துக்காரப் பகடை யென்ருர். அநியாயமாக மடிந்தானே அவன் சொன்ன சபத முடிப்பானே. எதிரிகள் வந்து எதிர்த்து விட்டால் அதற்கு ஏற்ற கத்தி தானுஞ் சுற்றிவிட்டால் எதிர்த்த சாவலுஞ் சாய்ந்திடுமே அவன் எடுத்த சாவல் கெலித்திடுமே. 32 G3 கந்தன் பகடையைத் தோற்ருே மென்முர் இவனைக் கண்ணுலே என்றைக்குக் காண்டோ மென்ருர், இந்த விதமாகக் கட்ட பொம்மு துரை சிந்தை கலங்கி மனது நொந்தார். ஆங்காலம் மெய் வருந்த வேண்டாம் மருங் கொப்பிலிள நீர் போல் சேரும், போங்கால மாச்சுதோ வென்றிடைந்தார் கட்ட பொம்மு துரையும் மனது நொந்தார். மனது நொந்து கொலு விருந்தார் இங்கே வந்தவிதிக் கென்ன செய்வோ மென்ருர், 3.2 Å () தனது கம்பளம் கும்பாக அங்கே சகல பேர்களும் வந்திருந்தார். வெற்றியாய் வந்தவன் சுந்தரலிங்கந்தான் வீரன் வீரமல்லு சேருவைக்கும் பத்து வராகன் பெரும்படியாய் ரெண்டு பதக்கந் தானும் எடுத்துப் போட்டார்