பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11% பட்டாளஞ் சேரத் திரண்டிடவே அங்கே வட்டமிட்டாப்போல் வளைந்திடவே நெட்டுக்கு நெட்டங்கே பீரங்கிச் சப்தங்கள் விட்டானே நானு து முன்னு மாற்ருன் வஞ்சகம் பார்த்தீர்களோ வென்று மறுகிப் பட்டாள மேசர்து:ை 3 330 தானே அஞ்நூறு பீரங்கி அங்கே செந்துாள் பரக்கத் திடீரெனவே ^ நடுவே வந்தவன் பிற்கட்டு ம்ே நானூறு பீரங்கி தானும் விட்டான்.

0 جمعہ

கடுங் கோபமாக பட்டாள மேசரும் கல்லு வெடிகள் நெரித்து விட்டார். குபீரென்று சப்த மெழும்பிடவே அண்ட கோளந் திடுக்கிடவே பயந்தார். விபரீதச் சண்டை நடந்திடவே கல்லு வெடிச் சப்தங்கள் கொண்டிடவே 酶340 செப்புத் தாரையாகப் போச்சுதே கம்பளச் சேருவை முப்பது பேர்களுந்தான். 3. முப்பது பேர்களும் பாடாச்சி அங்கே மொட்டைப் பரம்பெல்லாம் துரளாச்சு. வெந்து நீராகவே தான் போச்சு அய்யோ செந்த வீடு போல துரளாச்சு. பந்தி பந்தியாகக் கும்பிணிப் பட்டாளம் பாஞ்சால நாட்டுக்குச் சென்றதுவே. பூலோக மாரென்றுமே பட்டாள மேசரு மேலான பாஞ்சைக்குப் போவோ மென்ருர், இ 3 30 ஆலோசினையாகப் பிற்கட்டு மேசரும் அக்கினி மேசரும் துருசென்பே கரிகள் பரிகள் நடத்திடவே ஒட்டகைகளுஞ் சோஷர்களும் மல்லர்களும் நெரு நெரென்றங்கே பாஞ்சால நாட்டிலே நெருங்கி வந்ததே பாளையமும் பாளையம் வந்து இறங்கினர்கள் அந்தப் பாஞ்சை நகரத்தைப் பார்த்தார்கள். வாளே எடுத்துரை விட்டார்கள் துரை மார்களும் பல்லைக் கடித்தார்கள். 3360