பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நேரந் தன்னில் சனியன் வந்தானென்று எழுந்து வார்ப் டன் .. ് ജു ു (3, vrov ຄ.) சாமஞ் சரிசாம வேளையிலே தம்பி ஆங்காரமாகவே தானடித்தார் ன்றுன் தம்பி ஊமைத்துரை கையைக் க. வீமனைப் போல் விழுந்து,க்குகிருன். சோஷர் பட்டாளத்தைத் தான் வளைந்தான் துரை 4. ஒன். - 器舒&夺 மூசுமூசென்று துழைந்து ே கேசரி மயிரைப் பிடிக்குகிருன் மீசையில் கைபோட்டு சுத்த வீரத்தனங் கூறிடுவோன் டி குத்தடா குத்தென்று ஏவோ, எத்திசையும் புகழ் சக் விேக். $. ۹ -م ی٠سر * . . " ஏற்றகிடா வென்து :ெ. வெற்றி விசயன் சிவத்தை - வேளையிது நல்ல கேல் கேன் து சக்தி உமையவள் பாதத்தைச் சிந்தையில் தானினேத்தார் சுத்த வீரரேல்லாம். 3舒岛莎 வீரமல்லு துனே யென்றுமே இந்திரகாள் வேந்தர்கள் கையிலெடுத்தார்கள், சூரனெனும் சோஷர் பேசி தனை புகே துண்டந் துண்ட ஞ் செய்ய வேணு மென்ருர். என்று ஊமைத்துரை பெ. ப்யாகத் திடீ ரென்று சிவத்தையா கையாலே குன்றுமலை போல பட்டாளத் தன்னையும் கொன்று விட்டார் சிவத்தையாவும், போடு போடென்று குதிபோட்டு அங்கே போராடிக் கொக்கரித்தே படித்தார். 3 § 4 {} +, சாடு சாடென்றுமே சோஷர் பட்டாளத்தை தானேயடித்து உயிர் தைத்தார். வைரிபோல் பரந்தடிக்குகிருன் உச்சி மயிரைப் பிழுத்துப் பிடிக்குகிருன். உயிரை எமன் போல் குடிக்குகிருன் வலு ஊமைத்துரை பறந்தடிக்குகிருன். கெருடப் பகரிபோல் பறக்குகிருன் பருங் கரடி போல் விழுந்து உழப்புகிருன்.