பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} o 1 சரிந்தகுடல்ே வயிற்றுக்குள் வைத்துமே சல்லாச் சோமனை மேலே சுத்தி வரிந்து வரிந்து மாராப்புக் கட்டியங்கே இருந்தானு மெழுந்து நின்றன். ; இ ) , விரைந்து கும்பினிப் பட்டாளந்தன்னேயும் அரிந்து தானுங்குவிக்குகிருன். குதிரை ஏறி வரும் சோஷர்கள் தன்னையும் குத்தியே வெட்டி இழுத்திடுவான். பதறியே பட்டாளந் தன்குேடேயந்தப் பாதர் கருப்பன் குலவையிட்டான் 'பாரடா பாரடா” என்று சொல்லியவன் பாஞ்சைப்பதி நோக்கித் தானடந்தான். 'ஆரடா என் முன்னே வாரவளுரெ'ன்று ஆற்று வழியூடே தானடந்தான். 醫證麗{} ஆற்று வழியூடே போகயிலே யவன் சேற்றிலே கால்பட்டுத் தான் மடிந்தான். கம்பளத்தார்கள் முறிந்தோடி அங்கே காடுஞ் செடியும் பறந்தோடி கும்பினியார் கையில் சிக்காமல் பாஞ்சைக் கோட்டையை நோக்கி நடந்திடவே' ஊமைத்துரையும் புறப்படவே அங்கே ஒண்டொடிக் காரரனைவோரும் தாமதஞ் செய்யாமல் பாஞ்சைப்பதி வந்து தான் சேர்ந்தார் ஊமைத் துரை தானும். 3尋数ひ காயமுந்தீர்ந்து இளைப்பாறி யென்றுங் காப்பவள் சக்க தேவி என்று போய்விட வேணும் வடக்கே என்று பிர தானிப்பிள்ளை மகன் சொற்படிக்கே விளுன பொல்லாங்கு இல்லாமல் வெளி யேறியே போறது நல்லதென்று தானுபதிப்பிள்ளை யோசனைகள் சொல்லத் தனித்தளப்புகள் பேசிக் கொண்டு என்ன விதம் வெளியேறியே போவதென் றெண்ணுகிருர் பல யோசனைகள். ჭ & ჭ {} மின்னல் பறக்கின்ற கல்வெடிக்காரனும் வேங்கைப் புலிபோலே சுத்தி நிற்கான்.