பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#33 வெள்ளைக்காரர் செய்தி தானறிந்து நாளும் விற்பனமாக எழுது மென்று சிமுதமாகவே தான் கூடித் தெற்குச் சீமையை விட்டங்கே போயினராம் கமுதி மார்க்க மாய்த்தான் கூடி நல்ல கட்ட பொம்மேந்திரன் தம்பியுடன் வாழும் பதிவிட்டுப் போரோ மென்று எந்த நாளுந் துயரங்களுண்டாகி பாளையக்காரரனைவோரும் பெரும் பாதையே கூடி நடந்தார்கள். 3器器0 முன்னும் பின்னுமாகப் போகையிலே வழி மோசம் போனகதை என்ன சொல்வேன். சின்னையா ஊமைத்துரையுடனே துரை மன்னன் சிவத்தையா தன்னுடனே தன்னை மறந்தாப் போல் திக்குத்திசை தப்பி தான் பிரிந்தஞ்சாறு பேர்களுடன் கன்னிவாடி மலைச்சீமையை நோக்கியே கர்த்தன் ஊமைத்துரை போயினராம். கட்டபொம்மு துரை சேனைத்தளம் ஒரு கையாக வைகைக் கரை சேர்ந்து 需留姆{} இஷ்ட முள்ள தம்பி ஊமைத்துரைதானும் "இன்னும் வரக்காணுேம்” என்று சொல்லி "ஆகட்டும் பின்னே வரட்டு'மென்று அதற்கு அப்பால் வழி கூடிப் போளுர்கள். சேகர மான சனத்துடனே அதி வேகமுடனே நடந்தார்கள் தொண்டைமான் பூமி புதுக் கோட்டை நகர் தொங்கலிலே வந்து சேர்ந்தார்கள். மண்டலங்கள் புகழ் தொண்டை மகராஜன் வந்து எதிர் கொண்டு கண்டனராம். 3900 கண்டு உபசாரஞ் சொல்லியே தொண்டமான் கம்பளத்தாருக்கு விருந்து செய்து உண்டு இளைப்பாறிக் கட்ட பொம்முதுரை துண்டரீக மாகக் கொலு விருந்தார். மெட்டுள்ள தொண்டை மகராசன் அந்தக் கட்டபொம்மேந்திரனத் தான் பார்த்து கட்டுள்ள பாஞ்சை நகரம் விட்டு வந்த காரணம் சொல்லிட வேணு மென்ருர்