பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

نام i பட்டாளத்தைப் பார்த்துப் பாசை சொன்னுன் •o * } .2 - ‘அங்கே பாரா உசாராக நில்லு மென்ருன் 玺罗0{} 'கொட்டாரங் கொள்ளையடித்தானே வலு துஷ்டனடா கட்டபொம்மனடா, வாயிதா நாளுஞ் சரி யாச்சு கெவுர் மெண்டார்கள் நாழிகை தானுச்சு. வாயிதானைக்குத் தூக்குமெ’ன்று அங்கே கட்டப் புளியில் கயறு போட்டு கட்டப்புளிய மரந்தனிலே துரை கட்டபொம் முதனத் துரக்கினராம். மெட்டான பாஞ்சைத் துரை விர பாண்டியன் கட்டபொம்மனுயிர் போக்கினம்ை. 堕易夏{} விதிவசந்தன்னை விலக்கவல்லார் யாரென்றும் வேதமொழிப்படி தப்பாமல் கயத்தாத்திலே கட்டப்புளியிலே கருத்தையா தலை துரங்கிடவே கண்டந்த ஊமைத்துரை தானும் அவர் கையால் முகத்திலே தாண்றைந்து மண்டல மெங்கும் மரித்திடவே துரை வாய்விட்டழுதனரன்னேரம் சிந்தை கலங்கி மனது நொந்து அங்கே தேகம் படபடன்று ஆடிடவே 堡罗易伊 "தந்தை தாய் தானும் மரியாமலுயிர் தானும் பிரித்தானே பிரமதேவன் என்று ஊமைத்துரை தானழுதாரங்கே நின்ற சனங்கள் கிலேசமுற்ருர், “மன்றில் நடம்புரிகின்ற வராலுயிர் இன்று உமக்கு முடிவாச்சே என்றுமே சொல்லி மனது நொந்தார். அங்கே ஏகமாய்ப் பட்டாளஞ் சூழ்ந்திருக்க நின்ற சிவத்தையா வெள்ளையா முத்தையா அங்கே விழுந்து மனது நொந்தார். 4230 வல்லபஞ் செய்கின்ற ஊமைத்துரையுடன் எல்லோருங்கூடி மனது நொந்தார். சொல்லிலடங்காத கட்டபொம்முதனைத் தூக்கு மரத்தை விட்டிறக்கி செல்லுஞ் செலவுகள் தானுஞ் செய்து அங்கே சிறப்பாய்க் கட்டபொம்மேந்திரனையும்