பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 46 இந்தப் படியாக பேசி முடித்தல்லோ சொந்தமாய் காயிதம் தானெழுதி பந்துக்கான் கூடத்ததிபதி எல்லாம் கண்டு பாஞ்சால நாட்டுக்கோர் காயிதமும் 50 கொண்டு போயங்கே கொடுப்பதற்கு புலி குத்தி நாயக்கரிடம் சேர்வதற்கு தெண்டம் இரும்பிடி வாராமல் பாரா நின்ற சிப்பாயி அறியாமல் பொட்டிப் பகடைதன் காலின் செருப்பிலே பொதிந்து காயிதம் உள்ளே வைத்து திட்டமாய்ச் சோடுகள் போட்டுக் கொண்டு வலுக்கெட்டிக்காரன் வெளியேறு மென்ருன் பொட்டிப் பகடை புறப்படவே சோடு போட்டு உல்லாசமாய் நடந்திடவே 36 ( மெட்டுள்ள பாராவும் தான் கடந்தான் ஒரு சட்டி ஒன்று கையில் தானெடுத்தான். கஞ்சிக்கலையம் தலை மேலே ஒரு கப்பரையோடு அதன் மேலே மிஞ்சிப்பகடையும் கொஞ்சிக் கொஞ்சி அவன் அஞ்சி அஞ்சி வெளியேறிடவே கடைக்குப் போய்விட்டு வாரேனென்று மலேங் காட்டு விறகுக்குப்போறேனென்றும் திடமுடன் வெளியே குதித்துப் பாராச் சிப்பாயி மார்க்குப் பதிலுரைத்து 437伊 தாரளமாகவே தானடைந்தான் அங்கே போளுனே பொட்டிப் பகடையுந்தான். சாராயங் கள்ளு குடிக்கலுற்ருன் பாஞ்சைத் தலத்தை நோக்கி நடக்கலுற்ருன். தீரன் புலிகுத்தி நாயக்கரை யுங்கண்டு தெண்டனிட்டுப் பொட்டிப் பகடையுந்தான். காயிதச் செய்தி உரைத்து விட்டானந்தக் காயிதம் தன்னைக் கொடுத்து விட்டான். வீரியமான தோர் காயிதச் செய்தியை ஊரிலுள்ளோர்களும் தான் பார்க்க 4 380 நூறு இருநூறு கம்பளத்தா ரொரு நொடியில் வந்தங்கே கூடினர்கள்.