பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 'பத்துப் பதினைந்து நாளைக்குள்ளே அந்தப் பாளையங்கோட்டை சவாரி வந்து வெற்றி செய்து வரலாகு மெ’ன்று பத்தியாய் காயிதம் தானெழுதி ஒரு முத்திரை வைத்து முகரும் வைத்து அதை முன்போலே தானு மனுப்பி வைத்தார். புத்தியுள்ள பொட்டிப் பகடை யுமே புலி குத்தி நாயக்கரை விட்டேகி 9() கடும்பகடை குடு குடென்று ஒரு காயிதம் வாங்கித் திடு திடென்று நடைதுருசாக வந்தவன் தானங்கே நாலா அளப்புகளேது செய்தான் “வந்துவெகு நேரமானதினல் அங்கே சந்தேகஞ் சிப்பாயிசொல் வானே. பந்துக்கான் கூடத்துப் பாராசிப்பாயும் எந்தனைப் பார்த்து விசாரணைகள் எங்கே போனுயடா என்று சொல்லியவன் தன் கைப் பிரம்பாலே அடிப்பானே. 4400 கங்குலிருள் பொல்லா நேரமாச்சே மறு நாளுங்கழிந்து விடிந்து போச்சே அத்தரி பாணிச்சோத் மாதரிச்சோத் மணி எத்தனை நேரங்க ளாச்சு தென்று சத்துக்கணியாமல் மொத்துவானே, அவன் சப்பாத்துக்காலால் மிதிப்பானே. 8 வெடிப் புடங்கால் அடிப்பானே கடு கடுப்பாய் நாய் போல் குலைப்பானே 37 அடியடித்தங்கே பிச்சிடுவான் அதற் கான ஆலோசனை செய்வோமெ'ன்று 44夏伊 பழியாய் வயறு வலிக்குதென்று காலப் பாசாங்கு செய்தான் பகடையுந்தான் விழிக்கிமைக்கு முன் நேரத்திலே ஒரு நொடிக்குள் எங்கும் விழுந்துருண்டு பந்துக்கான் கூடத் தலந்தனிலே பொட்டிப் பகடை சென்ருனே அந்நேரம் வந்திடும் பொட்டிப் பகடையைப் பார்த்தந்த வார்க்காரச்சிப்பாயி 88 ஏது சொல்வான் 'நேற்று நீ போனதும் இன்றைக்கு வந்ததும் சூத்திர மென்னடா பாவி' என்ருன் 4420