பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சடைமுடிகளாய்த்தான் தரித்தார்கள். வெள்ளைச் சாம்பலுடம் பெல்லாம் பூசலுற்ருர், வம்புகள் தானுந் தெரியாமல் அந்த மன்னர்கள் வேடமெடுக்கலுற்ருர், சன்னசி வேச மெடுத்துக் கொண்டு நல்ல சாம்பிராணி போசங்கள் போட்டுச் சென்று 45ü{} வானமயில் போல காவடிகள் தாக்கி சன்னத மீறுதே அந்நேரம் தப்பு முருமியும் தான் முழங்க நாசி சரமும் வாத்தியந்தான் முழங்க இப்படியாய்ச் சிலர் வேடங்கள் தானுமே எடுத்துப் பாளையங்கோட்டையிலே வேலு மயிலுக்கரோகரா வென்றுமே வேடிக்கையாய்ச் சிலர் சொல்லிக் கொண்டு சோலைமயிலுக் கரோகரா வென்றுமே சொல்லிக் குதித்து விளையாடி என்று சிலபேர்கள் நின்ருடிக் குகன் ஏகாந்தக் காவடி கொண்டாடி சென்ருர்கள் பாளையங்கோட்டையிலே ஒரு சேகர மாகவே பேட்டையிலே வந்து விளையாடும் வேளையிலே கதை மார்க்கத்தைக் கேளுங்கள் நல்லோரே, செந்தூரான் காவடியே நிசமென்றுமே செல்வர்கள் போற்றிப் பணிவார்கள். வேலவர்காவடி என்பாரும் அங்கே மெத்தவணங்கிப் புகழ் வாரும் 45器(} பாலும் பழமும் கொடுப்பாரும் பிள்ளைப் பாக்கிய வாங்கேட்டுக் கொள்வாரும் வராம் நல்ல சபபாயமாா பணம் போடுவாராம், அப்போது காவடிக்காரருந்தான் அரு ளானந்தமாய் விளையாடுவாராம். சன்னத சன்னத மீறுதென்றங்கேயும் தவ்வித் தவ்விக்குதி போடுவாராம், உன்னிக்குமாரனைத்தான் துதித்து அங்கே ஊமைத்துரை முன்பு செல்வாராம் 4530 நல்லதய்யா எட்டுநாளையிலே நாங்கள் ராமேஸ் வரத்திற்குப் போறதில்ை