பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 கில்லிவி என்று குலவையிட்டார் வல்லயம் நேரிசம் கைப்பிடித்தார் சொல்லிவாய் மூடிமுழிக்கு முன்னே அங்கே எல்லைப் பிடாரிபோல் மண்டியிட்டார் வாலே என்னும் தேவிதன் பாதத்தை மன்னவர் சிந்தையிலே நினைத்து ஆலகாலவிடம் போல்சினந்து அங்கே கோலாகலமாக வாளெடுத்து பந்துக்கான் கூடத் தளபதி தன்னையுமங்கே பட்டாளச் சிப்பாயி மார்களையும் - 57 60 கொந்து கொந்தாகவே தான்துரத்தியங்கே கொத்தியே வெட்டியறுத் தெறிந்தார் தந்திரமாய் வந்த கம்பளத்தாருடன் சாமி ஊமைத்துரை தானெழுந்து பந்துக்கான் கூடத்துக்குள்ளிருக்கும் துரை பாயும்புலி போலசீறி நின்று விலங்குக் காலோடே பாராச்சிப்பாயியை விரட்டிக் குத்துரான் பாருமையா சலங்கை போட்டுக்கும்.மியடித்தாப்போலே தாண்டியே குத்துரார் பாண்டியன்பார் 5 7 7 Ú பழையசனியன் வந்ததென்று அங்கே பட்டாளஞ் சிப்பாயி மார்முழிக்க வளையம்போட்டுத் துரைவீர பாண்டியன் வார்செய்யும் சிப்பாயிமார்களையும் கும்பினி பாராச்சிப்பாய்களை ஒரு கொத்தினலே ரெண்டுதுண்டாக தென்புடன் தானும் தலைகளை வெட்டியே வம்புவளர்த்திட்டான் பாருமையா பந்துக்கான் கூடமுந்துாள் பறக்க அங்கே பாராச்சிப்பாய்கள் பட்டிறக்க 57.80 இந்திராதி தேவர்கள் தானும்புகழ்ந்துமே அந்திரத்தின் மலர்தான் சொறிந்தார் சிந்தைகலங்காமல் பட்டாளந்தன்னையுஞ் சேரத்திரட்டி ஒரு முகமாய் பந்துக்கான் கூடத்தினுள்ளே வைத்துஅங்கே பட்டாளந்தன்னையே கொன்ருர்கள் பாணியென்று சிலபேர்கள் சொல்லியங்கே பட்டாளமே சரிந்திடவே.