பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 58 வேணி யணிந்தவன் தன்னருளாலிங்கே வெற்றி செய்து முற்றுப்பெற்ருேமென்ருர், அவ்விடம் விட்டு வெளியேறி வெகு ஆனந்தமாகவே கம்பளத்தார் தவ்வியே தானுங்குதி போட்டு ஊமைச் சாமிதுரைக்கு முன்பாக வந்தான். ஒப்புடனே வெளியே குதித்தார் அந்த ஊமைத்துரை விலங்கை முறித்தார். விற்பனமுள்ள சிவத்தையா முத்தையா வெள்ளேயா கால்விலங்குந் தறித்தார். 579ひ பின்னும் அவருடன் சேர்ந்த சனங்களும் தன்னுடன் வெளியேறி நின்ருர், அந்நேரம்கர்னல் துரையுடனே சயி லாபீசரும் வந்து தானெதிர்த்தார். எதிர்த்தகர்னல் துரை மடிந்தார். சனிபிடித்த பேர்களுயிர் இழந்தார், கதித்த கோபந்தா னுண்டாகிக்குதி குதித்த பேரெல்லாந்தான் மடிந்தார், நாட்டரசன் கெடிபேட்டையிலே யந்த நன்னகர் பாளையங் கோட்டையிலே 5300 தாஷ் டீகன் ஊமைத்துரை வீரபாண்டியன் வேட்டை யாடுங்கதை பாருமையா. காட்டுப்புலிகள் மிரண்டாப் 149 போல்சீறி ஆட்டுக் கிடையிலே பாய்ந்தாப்போல் கூட்டுச் சேவல்கள் பறந்தாப்போல் ரனவேட்டை களாடவேதான் வெகுண்டார். பொலி யெருதுபோல் சுத்துகிருர் அங்கே சலியாமல் பழி வாங்குகிரு.ர். வலியவலியச் சருவுகிருர் யெதிர் வந்திடும் பேர்களைக் கொல்லுகிரு.ர். 5 & 1 0 சொர்ணப் பெட்டிகளும் தானெடுத்தார் அங்கே சொல்லிவாய்மூடி முழிக்கு முன்னே கர்னல் விடுதியுங்கொள்ளை செய்தார் செயில் கம்பேனியார் விடுங்கொள்ளை யிட்டார். . பட்டண முழுவதுங் கொள்ளையடா அந்தப் பாளையங் கோட்டையும் கொள்ளையடா செட்டி முதலிமார் வீடு கொள்ளை பணப் பெட்டிகள் வேணதுங் கொள்ளையடா