பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 எப்படி சிங்காரஞ் செய்தார்கள் கதை செப்பவே கேளுங்கள் விற்பனரே. g o 13. * * * - வெளி எட்டுத்திசையும் புகழ்ந்திடும் கும்பின் பட்டாளம் வந்து வளைத்த து: மெட்டுள்ள கோட்டையைக் கண்டுத் கட்டினரே மதில் விஸ்தாரம், நிலவரை வீடுகள் தானுமுள்ளே துரை கொலு மேடைகள் தானுமுள்ளே. கொலுச் சிங்காரங்கள் தானுமுள்ளே. அங்கே குதிரை லாபமுந்தாலுமுள்ளே. சமையல் பிறைகளும் தானுமுன்னே துரை தாவள செய்வதுந்தானு முன்ளே. உமையவள் பாதந்துதித்திடும் சத்தியன் ஒன்பது கம்பளத்தார் துரைகள் 5870 சுப்பிரமணியரைத்தான் துதித்து ஊமைத் துரையுமங்கே கொலுவிருந்தார், விற்பனமுள்ள சிவத்தையா முத்தையா வேடபட்டிக் குமரய்யாவும் பூப்பந்தல்மேடை விலாசத்திலே துரை மாப்பிள்ளை நாய்க்கமா ரெல்லோரும் காப்பாத்துவாள் சக்கதேவி யென்றுகன கம்பளத்தார்களும் சூழ்ந்திருக்க என்னென்ன சபதங்கள் கூறுவாளுமங்கே எக்களிப் பாகவே பேசுவாளும். 5,880 சென்னபட்டணம் படைக்குருவிகள் தான் இன்னம் வரட்டுமென்றே மொழிந்தார். குருகுநாரைகள் வரட்டுமென்பார் வெள்ளே கொக்குக் குருவிகள் வரட்டு மென்பார் வருங்குருவிகள் சூரவந்தானுக்கு வைரி நாமென்று ரைத்தார்கள் வீதிவிலாசம் திரிவார்கள் அங்கே சூது சதுரங்க மாடுவார்கள் சாதிச் சாவல் கையில் தானெடுத்து வெள்ளைச் சாவலைப்போர் விட்டுப்பார்ப்பதுவும் 5890 வீமனப்போல் தொடை தட்டுவதும் வெகுமெட்டுகளாய் முளை கொட்டுவதும் சீமையில் கொள்ளையடிப்பதுவும் ரெம்ப சிலுகுசல்லியஞ் செய்வதுவும்