பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 கருமருந்துகள் தானு மெழுந்தங்கே கண்ட இடமெல்லாம் வேடிக்குதே 178 6 180 பெரு நெருப்பாகப்பத்தி எரிந்தெங்கும் பேர்பெற்ற பாஞ்சை நகர் மீதில் எத்தனையோ சப்தம் விட்டாலுமங்கே எத்தனைகுண்டுகள் போட்டாலும் மத்தியான வெயில் நேரத்திலேமழை மாரியிடி போலிடித்தாலும் மன்னன் ஊமைத்துரை நாட்டினிலே தூசி மண்ணு மெழும்பலை கோட்டையிலே. என்னகாணும் பாஞ்சைக்கோட்டையிலே ஒரு எள்ளுப்பொடி மண்ணெழும்பலையே 6 : 9 () இப்படிக் கோட்டைபோல் எங்குமில்லைபாவி என்ருனே அக்கினி மேசர்துரை. எப்படிக்கோட்டை யிடிப்போ மென்றுசொல்லி எண்ணுகிருன் பல யோசனைகள் மண்டலமெங்குமே சுத்திவந்தோம் மதுரை வைகைக் கரைமுதல்பார்த்து வந்தோம் கண்டதில்லை எங்குங் கண்டதில்லை யிந்த மட்டமண் கோட்டைபோல் கண்டதில்லை. பார்த்தாலித்தினிக் கோட்டையடா தம்பி மாற்ருனும் சுத்த வீரனடா 620 0 மாற்ருன்கோட்டைமேல் சுட்டாலும் ஆடிக் காற்றுகள் போல் நெருப்பிட்டாலும் கட்டமண் கோட்டை தகரலேயே ஒரு கடுகளவு மண் பேரலையே. எட்டையபுரந்துரை மன்னவனே இதற் கென்ன ஆலோசனை சொல்லுமையா ஊமைத்துரையைப் பிடிப்பதெப்போ எனக் குத்த ஆலோசனை சொல்பாபி ! சீமைகள் கைவசம் ஆவதெப்போஇந்த ஊமையன் கோட்டை இடிப்பதெப்போ கருமருந்தெல்லாமே போகுதென்ருன் எந்தன் கைக்குண் டெல்லாம் செலவாகுதென்ருன், அறியாததேச மறிந்துவிட்டோம்வலு ஆற்காடு தேசம் பிடித்துவிட்டோம்.