பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திர விஸ்தார நடையிலங்க அவன் நெத்தியில் திருநாமமிட்டு பச்சைத் தலைப்பாசிரசில் வைத்துக் கையில் பாங்குடன் வெள்ளித் தடியெடுத்து அச்சங்களாக நடை நடந்து துரை ஆடாசு நிறைவேற்றவென்று காகம் பறக்காத கோட்டையிலே தூது போகத்தான் வேணுஞ் சவாரியென்று 666.0 ஆகட்டும் வந்ததெல்லாம் வரட்டுமென்று ஏகாந்தமாயங்கே சென்றனளும் & வெள்ளை வீசிக்கொண்டு பாரது கண்டானே வேவுகாரன் பொட்டிப் பகடையுந்தான். கள்ளுவெறியேறித் துள்ளிக் கொண்டு அங்கே காத்தன் ஊமைத்துரை சமுகமதில் தெண்டனிட்டுச் செய்தி சொல் வாளும். இந்தச் சேவுகன் வாரதை உரைத் தனனும். மண்டலங்கள் புகழ் ஊமைத் நிலவரை விட்டு வெளி: . . ”. . ... ל"ו". "א து இது பும்ே ல் வந்தார். 667 (; கொலுவலங்காரஞ் செய்திருந்தார் அப்போ ம்பினி டு கலங்கே 5 ந் தான். G 三塾(妙リ گمشه வலுமைக்காரனும் ஊமைத்துரைக்குமுன் வந்தானே ராமசாமி நா: ٠ځو ஊமைத்துரைக்குச் சலாமுஞ் செய்தான் கும்பினி உத்தரவைக்கையில் தான் கொடுத்தான். தாமதமன்னியில் ஊமைத்துரையுமே சலுதியில் காயிதம் பார்த்தனனும் காயிதம் பார்த் தந்த ஊமைத்துரை தானும் தீயது போல் கோபமீறிடவே 6680 “ஞாயமும் நன்ருயிருந்ததென்று சொல்வி ஆயிரந்தேரமும் பற்கடித்து கண்கள் சிவந்திடக் கோபங் கொண்டு வெகு பொங்கமுடனங்கே ஏதுசொல்வார். சிங்கத்துக்கு நரி பட்டமுந்தான் கட்டி தேசத்தை யாண்டிடவைப்பது போல் வேங்கைப்புலிக் கொருதூங்கல்கிடாய் குட்டி சாங்கமாய் மேன்மை கொடுப்பது போல், ஆங்காணும் நல்லவைரிக்கு இத்தானெரு செங்காலி நாரை எதிரியென்றும்