பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 1 கொக்குப் படைபோலே மொக்களிப்187 பூச்சிசள் கூடவலுசார்க்188கெதிரியென்றும் அக்கினிசுத்துரை கேலிபண்ணியிந்தச் சக்கரக்.ே99 காயிதம் தான்போட்டான் ராசிகளாய் வரச் சொன்னனே விசு - வாசிபோல் காயிதம் போட்டானே. வாசமுள்ள துரை மேசருக்குப் பதில் காயிதம் வக்கணை பாருமெ'ன்ருன் உன்னைப் போலக்கினி மேசர் துரையிங்கே ஒன்பதிளுயிரம் வந்தாலும் 67 GO மின்னலிடி போலிடித்தாலுமிங்கே மேன்மேலும் பீரங்கி போட்டாலும் ஒழுங்குபோலவே பட்டாள மேசர்க ளொன்றுலட்சமாக வந்தாலும் வலங்கையிடங்கை 99 யுந்தான் பிரித்து வாகா மாறுமாறென்று பொழிந்தாலும் லெட்சத்தி ஐம்பதினுயிரம் குண்டு நீ நெறுநெறென்று நெறித்தாலும் கொச்சிக் கோழிக்கூடு அச்சுக்கரை முதல் கும்பினியார் வந்தெதிர்த்தாலும் கட்டமண் கோட்டைக்குள் நாமிருந்து பாவி சட்டமாய் வேட்டைகளாடிடுவோம், ஆட்டாளதேசமுந்தானறியப்படை வெட்டி விரட்டுவோம் தப்பாது ஆனதினுலிது தானிச மென்றுமே மானமரியாதை யாயிருந்து வானமும் பூமியுந்தானறிய நல்ல மார்க்கமாய்ப் புத்தியனுசரித்து நாடி நமக்குச்சலாமுஞ் சொல்லி இந்த நாடுவிட்டு ஒரு நாழிகையில் 6.720 ஒடிப்பிழைத்துப் போகச் சொன்னேனே, 192 இந்தஉத்தரவு தப்பாது உன்னனே. கானமிடிந்து விழுந்தாலும் பாவி மலைதகர்ந்து சரிந்தாலும் மண்டல மெங்குமழிந்தாலும் பாவி வானத்தின் மீன்களுதிர்ந்தாலும் அண்டமடுக்குங்குலைந்தாலும் பாவி ஆதிகேடன் முடி வீழ்ந்தாலும்