பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 கும்பினியாரென்ற பேரேது சில்லாக் கோர்ட்டு ஞாயமுந்தீராது வம்புங்குறும்பும் ஒடுங்காது இந்தமாத்தான் கெடுப்புகள் 194ஆருது 6770 மெட்டுள்ள கோட்டைகள் தான்பிடித்தோம் சாதிவெள்ளைக்காரனென்று பேரெடுத்தோம் எட்டெட்டறுபத்துநாலு கலைக்கட்டர் இங்கிலீசுக் கொடி நாட்டிடுவோம். மண்கோட்டைக்குள்ளேதான் ஊமையன்தான் சம்ரதாயங்களும் பேசுகிருன் 5 திண்கச்சினமாகத் தோணுதடா தீன் r தீனென்று கோட்டைமே லேறுமென்ருன் அந்நேரம் முன்னுாறு நானூறு சப்த மின்னலிடி போல் முழங்கிவிட்டான். 6880 எந்நேரம் பார்த்தாலும் பாஞ்சாலங்கோட்டைமேல் மண்ணும் விண்ணும் செந்துாள்தான் பறக்க அக்கினி மேசர்துரையுமே கோபமுற் ருங்காரமாகவே ஏது சொல்வான் திக்குத்திசையுமெரிந்திடவே அனல் திட்டியே பீரங்கி விட்டான்காண். அண்டங்கள் தானும் வெடித்திடவே சப்தம். ஆர்த்தன பாஞ்சாலங் கோட்டையின் மேல் துண்டரீகமான அக்கினி மேசரும் சுட்டானே பீரங்கி அந்நேரம். 6790 ஊழிகாலத்திடி போல் முழங்கியங்கே ஊமைத்துரையுட கோட்டையின் மேல். ஆழியும்வற்றிச் சுவரிடவே அனல் தூளிகளெங்கும் பறந்திடவே மண்டலமெங்கும் பறந்திடவே பாஞ்சை மன்னவன் கோட்டை மேல் பீரங்கியும் அண்டபரேண்டந்தான் குலுங்க ஆதி சேடன் பணுமுடியும் நடுங்க குண்டுபோட்டான் இரண்டாயிரம் ஒன்று போல் கோடையிடி போலேதான் முழங்கி 6860 லட்சாதி லட்சம் புகையுருண்டையங்கே நாட்டிவிட்டான் பாஞ்சைக்கோட்ை டயின் மேல் வைத்தகால் பின்வைக்கா குச்சிலியர்படை மாட்டினர் பீரங்கி 愛リ。