பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 86 மின்வெட்டி ஆற்றல் ஒளிர்வதுபோல் மழை மேற்பு:கிழியப் பொழிவதுபோல் வன்பிட்ட அக்கினி மேசர்துரைபடை மாரிபொழிவது போல் பொழிந்தார். போட்டானே பீரங்கி பாஞ்சாலங்கோட்டைமேல் பூமிகளெல்லா மதிர்ந்திடவே @&習翁 தாஷ்டிகளுன ஊமைத்துரை நாட்டினில் போட்டானே பீரங்கி அஞ்னுாறு விண்ணும் மண்ணும் புகைக்காடாகியிந்த மேதினியெங்குஞ் செந்துள்ளாக கண்வெட்டி மூடுமுன்னக்கினிக் கல்வெடி காட்டினன் தேவர்கண்காட்சிபெற தேவர்மூவர் முதல் பூலோகந்தன்னிலே தீர்த்தானுாமத்துரை மேல்சண்டையை ஆவலுடன் பார்த்தானந்த மாடியை யந்திரம் நின்றுமலர் சொரிந்தான். €82{ தாஷ் டீகன் பாஞ்சை நகர் மீதில் பீரங்கி முட்டினைக்கினி மேசர்துரை மூட்டிய பீரங்கிதன் புகைதன்னுலே மூவுலகெங்குந் தெரியாமல் செங்கதிரோனும் மறைந்திடவே எட்டுத் திக்குந்திசை தெரியாமல் வங்காளர் சிங்களர் கொங்கர்புகழ்ந்திட மாட்டினன் மூட்டினைக்கினரீசு. இந்தவிதமாக அந்தியும் சந்தியும் ஏழெட்டுநாள் சண்டை செய்தபின்பு 683 G பந்தயம் கைவச மாச்சுதென்று எங்கும் செந்துாள் பறக்குதே கோட்டையின்மேல் ஆயிரம் நூறுநூருயிரம் குண்டுகள் அங்கேதான் சென்று இடித்தாலும் ஈ எறும்புநுழையும்படி மண்களும் எழும்பலையே பாஞ்சைக் கோட்டையிலே எத்தனை பீரங்கி சுட்டாலும் ஒரு எள்ளுப்பொடி 98 மண்ணெழும்பலையே. சத்தமேகம்போல் முழங்கிலுைம் ஒரு தவிட்டுப் பொடி 197 மண்ணெழும்பலையே 6840 கோட்டையில் பீரங்கிபோடு போடென்ருலும் குண்டு உடைந்து விழுகுதய்யோ,