பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 ஒன்றுக்குமஞ்சாதே காப்போமென்ருன் உந்தன் ஊமைத்துரை எங்கே சொல்லுமென்முன் சொல்லுமென்று துரைதான் கேட்கநிசஞ் சொன்னுளே கன்னியுங்காணேனென்று வல்லடிையான மொழிகேட்டுத்துரை மார்களாலோசனை யென்னவென்ருல். ஊமைத்துரையைப் பிடிப்பவர்க்கு ஒரு முடிப்பாய் அஞ்னுாறு பொன்கொடுப்போம். 7 330 தாமதஞ் செய்யாமல் தாருேமென்று இந்தச் சீமைக்கெங்குஞ்சொல்லி விட்டனராம் இப்படியாகவே அக்கினி மேசரும் துப்பு விசாரித்துக் கொண்டிருக்க செப்பமுடனந்த மருதுப் பாண்டியன் சீமையில் ஊமையனிருப்பதையும் அறிந்து அக்கினி மேசர்துரையங்கே விரைந்து பட்டாளம்தான் சேர்த்து மருதுப்பாண்டியன் நாட்டினிலே வந்து வளைந்துகொண்டானே அக்கினிசு. ?塞德鲁 அந்நேரம் மருதுப் பாண்டியன் தானங்கே முன்னேடிச் சண்டைக்கு எழும்பிளுைம். சின்னமருது பெரிய மருதுடன் சேர்ந்த சிவஞான ராசதுரை வட்டப்பொட்டுக்காரன் மருதப்பன் தம்பியும் வங்கியும் பட்டாவும் தானெடுத்தான். பட்டாளந்தன்னிலே சென்றுகுத்திச் சண்டை யிட்டான்துரையுமே அப்போது. ஊமைத்துரை யொருகையாகப்படை ஊடேயுஞ் சென்முனே மெய்யாக, 7諡5鲁 ஆமடாவீமனைப் போலவேதானங்கே ஆறுமாசஞ் சண்டை செய்தனளும் சிறிதுபட்டாளந்தான்திரண்டு அங்கே மருதுபாண்டியனைத்தான் பிடித்து துரைமகன் சிவஞானத்தையும்? ஒரு தூக்குமரத்திலேதான் போட்டு படைமுறிந்தங்கே போனபின்பு வீர பாண்டியன் ஊமைத்துரைதானும் கடும்பயணங்களாகவேதான் மலேங் காட்டில்போளுர் சிவத்தையாவும். 7260