பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 வீமனைப்போல உறங்குகிருன் அவன் சாமர்த்தியம் சொல்லக் கூடாது. 730 g பத்துப்பதினைந்து பேர்களும் ஊமையன் நித்திரை வேளையில் மேல்விழுந்து பொத்திப்பிடிக்கவே ஊமைத்துரைப் புலி போலவேயதட்டி எழுப்பினராம் சுத்தவீரனந்த ஊமைத் துரைதன்னே மித்திரமாகவே தான்பிடித்து அத்திரி பாணிச்சோத் மாதரிச்சோத்தென்று பத்திரமாக விலங்கடித்து செடியுங்காடு மலேங்காட்டிலங்கே சிவத்தையாவையும் தான்பிடித்து 75 1 0 கடினமாகவே கம்பளத்தாருட காலிலே துஷ்ட விலங்கடித்து கக்கிசக்காரணு ஊமத்துரை தன்னை அக்கினி மேசரும் ஒப்புக்கொண்டு திக்கிலுள்ளோர் புகழ் சென்னல்கெவுனர்க்குச் சீக்கிரம் காயிதம் போட்டனனும் காயிதம்பார்த்துக் கெவுண் மெண்டார்களும் ஞாய மாலோசினையேது சொல்வார்; 'ஆயிரம்பேர் களிறந்தாலும் இந்த வாய்பேசா மன்னனைத் தூக்கவேண்டாம் 7 3 20 தூக்குமரத்திலே போடாமல் அதிசீக்கிரம் கூட்டிவரும் படியாய் பார்க்கவேணுமந்த ஊமையனே என்று மார்க்கமாய் காயிதம் போட்டனராம். சட்டமாய்க் காயிதம் வந்திடவே அது எட்டயாபுரந்துரை பார்த்திடவே மட்டுக் கடங்காத ஊமையனையினி விட்டாலும் மோசம் வருகுமென்று அக்கினி மேசர்க்குப் போதனைகள் சொல்லி ஆங்காணுந்தானிசமென்று சொல்லி 7330 மிக்க இருபேருந்தான்பேசி அதி வேகமாய் ஊமைத்துரை தனேயும் பார்க்கப்பயமாயிருக்கு தென்று அந்தப் பாஞ்சை நகரத்து எல்கையிலே தூக்குமரத்திலே தான்போட்டு இனி கூக்கால் சத்தமொளிந்த தென்று