பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. 7 #. 73. 73. 74. 75。 7 7

    • { }; ・ ー * 手、メ

f இதற்குப் பின் வரும் கண்ணிகள் உலாக்களில் வரும் வருணனையை ஒத்திருக்கின்றன. பக்கம் 75 சோல்ஜர் (சிப்பாய் அல்லது ராணுவவீரன்! பக்கம் 78 பேட்டிகானப்போகும் பொழுது பாளையக்காரர்கள் கவர்னர், ஜெனரல், கலைக்டர் முதலியவர்களுக்குப் பணம் வைக்கவேண்டும். இதற்கு கவுல் என்று பெயர் இந்த வழக்கம டெல்லி சுல்தான்கள் காலத்திலிருந்தது வந்தது. முகலாயர் காலத்தில் இவ்வழக்கம் அதிகரித்து. பக்கம் 79 மாஜிஸ்டிரேட் ஆபீசு என்பதன் திரிபு. பக்கம் 19 திட்டம் பக்கம் 80 ஆடு மாடு பக்கம் 8 ! குடிகள் இல்லாவிட்டால் கிஸ்திவசூல் செய்வதெப்படி என்று கட்டபொம்மு கேட்கிருன். எனவே குடிகளிடம் வசூல் செய்து மொத்த குத்தகைகாரரான வெள்ளைக் கம்பெனிக்கு செலுத்தவேண்டியது. இது சமீன்தார்கள் கடமை என்று இவ்வடியிலிருந்து தெரிகிறது. வேறு சான்றுகள் மூலமும் இவ்வுண்மை புலப்படுகிறது. பக்கம் 82 கலியாணச் செய்தியை சொல்வதற்கு மரியாதையாக தட்டில் பாக்குவைத்து, விசேஷத்தை அறிவிப்பது நெல்லை மாவட்ட வழக்கம், பக்கம் 83 வேறுபாடல் பிரதிகள் பூரீரிவைகுண்டம் நெல்சேரை ஊமைத்துரை கொள்ளையடித்ததாகவும், அதைக் காவல் காத்த பாண்டித்தேவனைக் கொன்றதாகவும் கூறுகின்றன திருநெல்வேரிக் கொள்ளை பற்றி இந்த பாடல் தான். கூறுகிறது. கும்பினியார் நிலவரிக்காகச் சேகரித்த நெல்லை கொள்ளையடித்த நெல்லாக கட்டபொம்மு கருதினன். இதஞல் இரண்டு கொன்ளேகள் இப்பாடலில் கூறப் பட்டுள்ளன. பக்கம் 84 剑 ஆங்கிலேயக்கும்பிணிக்காரர்களுக்கு கிஸ்தி வசூலிக்க உரிமையில்லை என்பதற்கு ஊமைத்துரை கூறும் காரணம் அவன் நிலத்தில் உழைக்கவில்லை என்பதாகும். உழைப் பவனுக்குத்தான் விளைச்சல் சொந்தம் என்பது இப்புலவரின் கருத்து. பக்கம் 85 சிறுவன் (வேலைகளில் உதவி செய்பவன் பா. வiபக்கம் 86 மாட்டுத் தொழுவம் பக்கம் 86 ஆயுதம் தாங்கிய காவல்காரர்கள் பக்கம் 86