பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * شة ثم سنه 140. தாவித்தாவி - பக்கம் 150 14 1. வேறு பிரதிகளில் ஊமைத்துரையை விடுவிக்க கம்பளத் தார் விறகு விற்பவர்போல விறகு கட்டுகளை தலைமீது கொண்டுபோய் விற்ருள்கள். அவற்றினுள் ஆயுதங்களை வைத்திருந்து இரவில் ஜெயில் வாசலுக்குச் சென்று காவ லரைக் கொன்று உட்புகுந்து ஊமைத்துரையை விடுவித் தார்கள் என்பதாகக் கதை கூறப்படுகிறது. பக்கம் 15 ! 罩奥名。 வஞ்சனை, பில்லி, சூனியம், நோய் அனைத்தும் தீர்க்க மணி, மந்திர, ஒளடதங்கள் கொடுப்போமென்று இன்றும் நாட்டு வைத்தியர்கள் கூறுகிருர்கள். வைத்தியம், ஜோசி யம், பில்லி, சூனியம், மந்திரவாதம் ஆகியவற்றைத் தொழி லாக கொண்ட ஜாதிய இருக்கிருர்கள். அவர்களில் பெரும் பாலோர் வேடதாரிகள் பக்கம் 152 143, 144. முரடர்கள், வலிமை யுடையவர்கள் பக்கம் 154 A 45 ஆயுதங்கள் பக்கம் 155 H 4 5. முன்னர் நான் வெளியிட்ட பகுதியில் விறககாசர்போல மு فيلم Gہوئی و ೬ {ಿ ! ! ! வேஷம் கொண்ட கம்பளத்தார் காவல்காரனைக் கொன்று مشاهیم گشتم 3 设 உள்ளே நுழைந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இச்செயல் பொருந்தாது அரசியல் கைதிகளைப் பார்க்க யாரையும் விட்டிருக்கமாட்டார்களென்பது, அக்கால ஆங்கில ராணுவ வீரர்களின் நாட்குறிப்புகளிலிருந்து தெரிகிறது. பக்கம் 158 147, dailor-சிறையதிகாரி டக்கம் 158 夏垒S。 எதுகை தவிரப் பொருள் ஏதுமில்லை என்றே தோன்று கிறது. பக்கம் 158 149. மிரண்டாற்போல் பக்கம் 158 150. சண்டை (நெல்லை .ா. வ) பக்கம் 158 கன்னர் நான் வெளியிட்ட பிரதியில் இப்படி நடந்த கவோ, கொள்ளையிட்டதாகவோ சொல்லப்படவில்லை. 'தலை யடைந்ததும் வெள்ளையர் படைவரு முன் இரவிலேயே ஒடி ஒட்டப்பிடாரம் போய்ச் சேர்ந்தார் கள் என்றிருக்கிறது. அதுவே பொருத்தமாயிருக்கிறது. தப்பியோட முயல்பவர்கள் தாமதிக்கமாட்டார்கள் வீண் சண்டையிழுக்க மாட்டார்கள். பக்கம் 58 芷荡多, அக்காலத்தில் துரத்துக்குடியில் வாணிபம் செய்தவர்கள் டச்சுக்கார்கள், பிரெஞ்ச்காரர்கள் அல்லர். இது பிழை. பக்கம் 159