பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麓53. i 54. 155. A 56. 麗57。 158. 1 5 9.

  • 6 ().

3 & . 星密盛, 盈弱3。 芷够强。 夏密5 166. 芷需7, I68, 169, 17 (i. 17 i

  1. 72.

2 ! அடைத்து, அமுக்கி பக்கம் 159 கோட்டை கட்டிய விதம், இரட்டை மண்சுவர்க்கிடையே வரகும், வைக்கோலும், பஞ்சும் வைத்து அமுக்கி மிதித் தார்களாம். பக்கம் 159 விடுதயோனதிலிருந்து எட்டுநாளைக்குள் கோட்டைச் சுவரைகட்டி முடித்தார்கள். உள்ளே கட்டிடங்கள் கட்டியது உயர்வு நவிற்சியாம். எட்டு நாளுக்குள் வெள்ளையர் படை இங்கு வந்து விட்டது. - டக்கம் 160 எள்ளல் பேச்சு பக்கம் ேே போட்டார் (Bourd) போர்டார் பக்கம் 181 கடிதங்களுக்கு எண் போடுதல் Re No. நம்பர் பக்கம் : ! படகுகள் பக்கம் 188 கட்டி வைத்து அடிக்கும் மரம் பக்கம் 163 மதுரையில் கவர்னர் இருந்ததில்.ே சென்னையில்தான் தட்சினபூமி முழுவதற்கும் கவர்னர் இருந்தார். பக்கம் 183 பட்டாளத்தாருக்கு ஜெபம் செய்விக்கும் வெள்ளைப் பாதிரிமார் பக்கம் 164 நடையைக் கேலி செய்கிருர், லகமார், லகார் சப்தம் (Left, right) பக்கம் 134 வெள்ளையர் கண்ணின் நிறத்தைக் கேலி செய்கிருர் பக்கம் 185 வெள்ளையர் விதவிதமான போர் கருவிகள் வைத்திருந் தார்கள் ஊமையனிடம் பழையக்கால கருவிகளே இருந்தன. (ஈட்டி, வல்லயம், குலிசம், நேரிசம், வாள், சுருள்வாள். வேல், அம்பு போன்றவை) பக்கம் 166 மசலி-(உருது) Camp பக்கம் 16 ே தள்ளாக்குளம் பக்கம் 188 தல்லாகுளம் சீனக்-கண்ணுடிடெலிஸ் கோப்பு பக்கம் 167 கொம்பந்தான் அழித்துவிடலாம் பக்கம் 187 கமாண்டன்ட் Cammandant கான்சாகிபுக்கு இப்பட்டம் உண்டு (கான்சாகிபுகம்மந்தான்) பக்கம் 167 பீரங்கியின் பெயர் பக்கம் 158 குண்டுக்கு பெயர்-இது புலவரே கற்பனை செய்து