பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173. 星74。 型75.

  1. 76.

177. | 73. | 79 . 麓gむ。 Y 8 i. f 83.

  1. 83.

| 84. 185. 186, Í 89. 1940. 19 i. இதற்கு முன் இலக்கியங்களில் வருணிக்கப்பட்ட போர்களில் இது வேருனது. ஏனெனில் புதிய ஆயுதங்களே ஒரு சாராரும், பழைய ஆயுதங்களை மற்ருெரு சாராரும் பயன்படுத்தினர். போரின் தன்மையே புதுமையானது, இப்புதுமையை வியப்போடு புலவர் வருணிக்கிருர். பக்கம் 189 இரவும் நெல்லை பா. வ) பக்கம் 179 தீவாதை தீபாதை தீயால் வரும் துன்பம் பக்கம் 17 ே குமியல், அதிக எண் பக்கம் 70 பாட்டும் என்பதற்கு எதுகையாக ஆடலை மாற்றிவிட் டார்கள். (பா. வ) ஆட்டமும் பாட்டமும் என்பதும் வழக்கே. பக்கம் 170 ராட்டு (இது வசவுச்சொல் சுழலும் இராட்டைப்போல வேலையின்றிச் சுற்றுபவன். பக்கம் 179 சேளகண்டி, சிவன்கோவிலில் அடிக்கும் ஒரு ஒலிக்கும் கருவி பக்கம் ! வங்கு-வங்கு உடல் மேல் படரும் ஒரு படை-வியாதி பக்கம் 171 துக ை(வானவெளி: பக்கம் 171 இரண்டும் தோல் இசைக்கருவிகள் பக்கம் 17 1 ஆடாசு-துரையின் ஆர்டர்ஸ்-துரையின் கட்டளை (Orders) பக்கம் 183 வெள்ளைக்கொடி வீசுதல்-சண்டை நிறுத்தத்திற்கு அடையாளம் பக்கம் 182 ஆடர்லி-சேவகன் பக்கம் 182 வைரிக்கு நாரை எதிரியா-பழமொழி (Rhetorica] Question) பக்கம் 182 மொக்களிப்பான் என்ருெரு பறவை, (முக்குளிப்பான்) இதுநீரில் சிறிதுநேரம் மூழ்கியிருக்கும். இது பூச்சியல்ல ஒரு பறவை-விரைவாகப் பாயும், பழமொழி பக்கம் 183 வலுசாரைகக் கெதிரி மொக்களியா? பக்கம் 183 சீல்வைத்த காகிதம் tussuh l83 வலம், இடமாக அணிவகுத்து. பக்கம் 183 சட்டமாய்-தீர்க்கமாய் பக்கம் 183