பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 இலங்கை போனலும் கூடத் துயருவேன் என்ருனே கட்ட பொம்மேந்திர துரை ஊமத்துரையுடன் சேர்ந்து சனங்களும் உச்சிதப் பேச்சுக் கைவீச்சுகளும் எமனைப் போலவே வேகங்கொண்டு அபி ராமத்து மார்க்கம் நடந்து சென்று 840 அஞ்சல் நடையாகக் கட்ட பொம்மு துரை அலங்கானுாரிலே போய்ச் சேர்ந்தார், என் செய்வேன் கர்த்தனே யென்று சொல்லித்தமி ழாய்ந்தவன் பிரதானியுந்தான் சாகிசன் மேஷரைக் கண்டு சலாஞ் சொல்லி சந்திப்பு கேழ்க்கவே பிள்ளை மகன் ஞாயமாயச் சந்திப்புத் தான் கேழ்க்க என்ன ஞாயஞ் சொல்வார் கலைக் கட்டர் துரை நாளைக் குத் தான் நல்லவேளை யென்ருர் அங்கே ராமநாதபுரம் பேட்டி யென்ருர். 850 பாளையந் தன்னை யெழுப்பிக் கொண்டார் துரை பாதையே கூடி நடந்து சென்ருர். ராமநாதபுரம் போய்ச் சேர்ந்தான் ஒரு சாமத்துக்குள்ளே சாகிசனுந்தான் சேமமாய் மேல்வீடு பார்த்தார் துரை ராம லிங்க விலாலமும் போய்ச் சேர்ந்தார். ஆசார வாசலலங்கரித்தார் துரை ராசாங்கம் மேல் வீட்டில் செய்திருந்தார் தேசங்க ளெல்லா மதிகாரஞ் சட்டம் செலுத்துஞ் சாகிசன் ஒய்யாரம் 860 காயித வேலை யொரு புறமாம் சமுக காரியக்கார ருெரு புறமாம் ஞாயம் விசாரணை யோர் புறமாம் துரை ராசா காணிக்காரர் ஒர் புறமாம் திங்கள் வதனஞ் சிவந்திருக்கத் துரை சிங்கம் போல் சாகிசனங் கிருக்க ரெங்கப்பன் துப்பாகி கிட்டே நிற்க சங்கர லிங்கப்பன் மேல் புறமாயிருக்க மேசைப் பலகை விலாச மிட்டு அதன் மேலேயுந் திணிவைத்துச் செப்பனிட்டு 870