பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مع A. جس ؟ -- காவல்காரன் மகன் வெள்ளையனுங்கையா லோங்கின்ை பூண் கட்டிக் கம்பாலே கொட்டுக் கொட்டென்றுமே பொட்டிப் பகடையும் கொல்வே னென்ருன் தடிக் கம்பாலே 1090 சட்டுச் சட்டென்று சிலம்பு வரிசையில் வட்ட மிட்டாடிஞன் பாதர் வெள்ளை அப்போத முல்தாரு மெப்படி யென்றுடம் பாடினன் ஒடின்ை மெய் பதறி சிப்பாகி அமுல்தார் கடு நடையாகத் திரும்பித் திரும்பிப் பார்த்தோடு வானும் சாகீசன் மேசரைக் கண்டு சலாஞ் சொல்லி சன்னை சொல்லிப் பாசையென்ன சொல்வான் காயிதந்தன்னைக் கொடுத்ததுவும் அங்கே கட்ட பொம்மேந்திரன் மொழிந்ததுவும் I 10 0 துஷ்டத் தனஞ் செய்யும் சுட்டி ஊமைத்துரை துடித்துப் பல்லேக் கடித்ததுவும் பட்டினத்துப் பொலியெருது போலவே பொட்டிப் பகடையுங் கம்பாலே அடிக்க வந்தானே, பாதரு வெள்ளையன் இடிக்க வந்தானே, கம்பாலே நொடிக்குள்ளே தப்பி வந்தே னென்ருன் அவர் நோக்கமும் வேறேயிருக்கு தென்ருன் சந்திப்புச் செய்யவும் வாரதில்லை யென்ருர் சனப் பெருக்கமாய் வாறே னென் ருர், } f 10 மந்திரி தானபதிப் பிள்ளையும் வ......... னிந்தச் சமாச்சாரந் தானுரைத்தார் என்று சொன்னனே அமுல்தாருமப்போ, யென்ன சொல்வான் துரைசாகீசரும் நன்ரு யிருந்தது பார்த்தீர்களோ, ஞாலம் நாமளிந்தச் சீமையாண்ட தெல்லாம் வம்பருக் கேத்த காலமாச்சு, இந்தக் கம்பளத் தார்க்குக் குறும்பாச்சு, கும்பினியா ருன்றறியாமலிங்கே குறும்பு செய்கிருர் கம்பளத்தார் 1 20 சிந்தை மகிழ்ந்திடக் கோபாலைய்யனை சீக்கிரமாயழைத்தே துரைப்பான்