பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 முத்தணி மார்பளுங் கட்ட பொம்முதுரை சித்த மகிழ்ந்தங்கே யேது சொல்வார் I I 60 தானபதி யுடனுன் வாரேனென்று சொல்லிச் சாகிசன் மேசருக்கு சொல்லு மென்ருன் மேளுடு காவலாள் இதோ வாருரென்று வீரியமாய்த் துரைக்குச் சொல்லு மென்முன் சந்தேக மில்லாமலந்தக் கோபாலையன் சாகிசன் மேசரும் சமுகஞ் சென்று சொந்தமாகச் செய்தி சொல்லு வாராந்துரை சந்தொட்டி யென்று மகிழ்ந்தனராம், மெய்யென்று கும்பினிச் சாகிசன் மேசரும் ஒய்யாரமாக யிருந்தனராம், 1 170 அய்யர் போன பின்பு கட்ட பொம்மு துரை மெய்யெல்லாம் வெம்பினது நொந்து. வம்புகளாக வர வழைத்தான் துரை மன்னனே சந்திப்புச் செய்யாமல் பாஞ்சைப் பதி நோக்கிப் போவோ மென்ருல் டப்பைப் பாளையக்காரர்கள் சிரிப்பார்கள் சாஞ்சு வந்தா னென்று எட்டையா புரத்தானும் சற்றுங் கெனியாமல் சொல்வானே இத்தனை தூரங்கள் வந்து விட்டுப் போல்ை மெத்த இழப்புகளாகுமென்று 1 i 80 சற்றும் தருகாமல் கட்ட பொம்மனுயிர் வைத்திரேன் வைத்திரே னென்றுரைத்தார். வினை முகத்துக்கு மஞ்சாத ஊமையன் சினந்து வேகமாய் ஏது சொல்வான் பனை மரத்திலே யேறலாமா யேறிப் பாளை தொடாம லிறங்கலாமா வந்தது வந்தோமே யிந்த மட்டும் இனி பிந்தி ஆலோசினை செய்யலாமா யிந்தச் சாகிசன் துரையைக் கண்டு நாமள் சந்திப்புச் செய்யாமல் போகலாமா 1 190 சங்கு சுட்டாலும் நிறம் போமா பசுந் தங்கங் கெட்டால் நிறந்தான் குன்றுமோ சிங்கத்தின் முன்னே நரி யெதிரோ துரைச் சிங்கம் நரிக்குப் பயப் படுமோ